நீண்ட வருடங்களுக்கு பின் தொகுப்பாளினியான அஞ்சனா.! குரலை கிண்டல் செய்த போட்டியாளர்கள்.!

0
1158
Anjana
- Advertisement -

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயகியிருந்தார்.  

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னர் தொகுப்பாளினி பணியில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட அஞ்சனா, தற்போது
தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார். ஆனால், இம்முறை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிரங்கியுள்ளார் அஞ்சனா.

- Advertisement -

அஞ்சனாவின் ப்ளஸ்சே அவரது இனிமையான குரல் தான். ஆனால், தற்போது தொண்டையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக காஞ்சனாவின் குரல் மாறிப்போய் உள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சியில் வரும் சிறுவர்களே இவரை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement