Home பொழுதுபோக்கு தொலைக்காட்சி

ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் அஞ்சனா.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்.!

0
1162
Anjana-Rangan
-விளம்பரம்-

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயகியிருந்தார்.  

-விளம்பரம்-

நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இந்த இளம் ஜோடியினருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரது திருமணம் கோடம்பாக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார் அஞ்சனா. ஆனால், இம்முறை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிரங்கியுள்ளார் அஞ்சனா.

-விளம்பரம்-

அஞ்சனாவை பழைய மாதிரி சன் மியூசிக்கில் மீண்டும் வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது அஞ்சனா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் ஸ்டார் 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அசத்திவருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் நடனமாடி அசத்தியுள்ளார் அஞ்சனா.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news