Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சொந்த மொழியில் மட்டும் குறைவான சம்பளம் வாங்கும் நயன்தாரா - பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சொந்த மொழியில் மட்டும் குறைவான சம்பளம் வாங்கும் நயன்தாரா - பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

எழுதியவர்subhashini6 ஆகஸ்ட், 2024 அன்று 07:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகை நயன்தாரா குறைவான சம்பளம் வாங்குவதற்கான காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகை ஆகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

சொந்த மொழியில் மட்டும் குறைவான சம்பளம் வாங்கும் நயன்தாரா - பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

அதோடு நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பிசியாக கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா குறைவான சம்பளம் வாங்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. பொதுவாக, நயன் ஒரு படத்திற்கு 10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், இவர் மலையாள மொழி படங்களில் மட்டும் தான் குறைவான சம்பளம் வாங்கி வருகிறாராம்.

நயன்தாரா சம்பளம் :

இவர் தமிழில் 10, 12 கோடி வாங்கிவிட்டு அதில் பாதி தான் மலையாள படங்களில் வாங்கியிருக்கிறார். இதற்கு காரணம், தன்னுடைய சொந்த மொழி மலையாளம் என்பது தானாம். இதை மூத்த பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும், சமீபகாலமாக நயன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சொந்த மொழியில் மட்டும் குறைவான சம்பளம் வாங்கும் நயன்தாரா - பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

நயன் திரைப்பயணம்:

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் நயன் நடித்த ஜவான் படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. அதற்கு பின் நயன் நடித்த ‘அன்னபூரணி’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் ‘மண்ணாங்கட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

சொந்த மொழியில் மட்டும் குறைவான சம்பளம் வாங்கும் நயன்தாரா - பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

நயன் படங்கள்:

இதை அடுத்து இவர் ஒரு மலையாள படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். பின் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக் என்ற படத்தில் யாஷ் சகோதரியாக நயன்தாரா நடித்து வருகிறார். இது தவிர கவினுக்கு ஜோடியாக ஒரு படத்தில், ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் 2, அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ என தொடர்ந்து பல படங்களில் நயன்தாரா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சொந்தமாக தொழிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சொந்த மொழியில் மட்டும் குறைவான சம்பளம் வாங்கும் நயன்தாரா - பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

நயன் குடும்பம்:

இதற்கிடையில் நயன்-இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் விக்கி-நயனுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. வாடகைத் தாய் மூலம் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என்று பெயர் வைத்தது நாம் அறிந்ததே. குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா, எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார்.

தலைப்புகள்
#nayan salary#நயன் சம்பளம்#நயன்தாரா#nayan
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement