அனுபமாவிற்கு இந்திய பந்து வீச்சாளருடன் காதலா.! காதலுக்கு காரணம் இது தான்.!

0
1788
Anupama-Parameswaran
- Advertisement -

மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா தான். அந்த படத்தில் பள்ளி பருவ பெண்ணாக வளம் வந்த இந்த கேரளத்து பைங்கிளிக்கு தற்போது இந்திய வீரர் பும்ரா மீது காதல் வந்துவிட்டது என்று கிசு கிசுக்க படுகிறது. 

-விளம்பரம்-
anupamaa

எப்போதுமே பேட்டிங்கில் சிறந்து விளங்கும் இந்திய அணிக்கு, நிரந்தரமான சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இருந்தது. பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி, பவுலிங்கில் ஜொலிக்காதது பெரும் பின்னடைவாகவே இருந்தது. ஆனால், இந்திய அணிக்கு பும்ரா ஒரு சிறப்பான பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இவர் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் பூம்ராவின் ஸ்டேட்டஸ் அனைத்திற்கும் டுவிட்டரில் லைக் செய்து வருகின்றார்.அதேபோல் பூம்ராவும், அனுபமா புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகிறார்.இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார் என்று முடிச்சு போட துவங்கி விட்டனர்.

Image result for bumra

-விளம்பரம்-

ஏற்கனவே பாலிவுட் நடிகை ராஷி கன்னா, தான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகை என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை ராஷி கன்னா, இந்தியா விளையாடும் எந்த போட்டியையும் பார்க்க தவறியதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement