lingerie உள்ளாடையில் புகைப்படத்தை வெளியிட்ட இமைக்கா நொடிகள் பட நடிகரின் மகள்.

0
1121
- Advertisement -

சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான “இமைக்க நொடிகள் ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதர்வா,ரஷிகண்ணா நடித்த இந்த படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் இந்தி நடிகர் அனுருங் கஷ்யப்.படத்தில் உள்ள அணைத்து கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக நடித்துக் கொடுத் இருந்தனர். அதிலும் இந்த படத்தில் வில்லன் நடிகராக நடித்துள்ள இந்தி நடிகர் அனுரங் காஷ்யப்ப கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

அனுரங் காஷ்யப்ப 90 காலகட்டத்தில் இருந்தே பாலிவுட் சினிமாவில் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் இந்தியில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார். ஆனால், இவர் தமிழில் அறிமுமானது என்னவோ இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தான். அனுரங் காஷ்யப் கடந்த 1997 ஆம் ஆண்டு ஆர்த்தி பாலாஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கும் பின்னர் இவர்களு ஆலியா என்ற மகளும் பிறந்தார்.

- Advertisement -

2009 ஆம் ஆண்டு மனைவியை விவகாரத்து செய்தாலும் மகளை பாசமாக வளர்த்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் அனுரங் காஷ்யப்பின் மகள் பிகினி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் அனுரங் கஸ்யப், ருஹி சிங் என்ற நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அந்த நடிகையே சில ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்தி நடிகையான ருஹி சிங், நட்டி நாகராஜ் நடிப்பில் ‘போங்கு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.சமீபத்தில் இவருக்கு நடிகர் அனுரங் கஷ்யப், ஆபாசாமான மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதனை ஸ்கிரான் ஷாட் எடுத்து அதனை தனது சமூக வளைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ருஹா சிங், ஆனால், பின்னர் தான் , அது அனுரங் இல்லை என்றும், அவரது பெயரில் வேறு ஒரு நபர் இப்படி மெசேஜ் அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்தது.

-விளம்பரம்-
Advertisement