அருந்ததி இயக்குனரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அனுஷ்கா.!

0
859
Anushka
- Advertisement -

தெலுங்கில் 100 படங்களுக்கு மேல் இயக்கிய பிரபல இயக்குனர்  கொடி ராமகிருஷ்ணா உடல் நலக் குறைவால் நேற்று (பிப்ரவரி 22) காலமானார். தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இவர் அனுஷ்காவின் ‘அருந்ததி’ படத்தையும் இயக்கினார்.

-விளம்பரம்-

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா ஒரு காலத்தில் மார்கெட் இழந்து தவித்து வந்தார். அவருக்கு அருந்ததி படத்தின் மூலம் மிகப்பெரிய பிரேக் கொடுத்தவர் இயக்குனர் கொடி ராமகிருஷ்ணா.அதுமட்டுமல்ல 1995 ஆம் ஆண்டு வெளியான ‘அம்மன்’ படத்தையும் இவர் தான் இயக்கினார்.

- Advertisement -

இந்தநிலையில் தனது இயக்குனர் மரண மடைந்த செய்தியை கேள்விபட்ட அனுஷ்கா மிகவும் சோகத்திற்கு உள்ளானார். மேலும், நேற்று நேரில் சென்று இறுதி அஞ்சலியை செலுத்திய அனுஷ்கா, கொடி ராமகிருஷ்ணனின் உடலை பார்த்து கண்ணீர் வடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement