சினிமாவும் கிரிக்கெட்டுக்கு என்றும் பிரிக்கமுடியாத ஒரு விடயமாக தான் இருந்து வருகிறது. சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவு நடிகையான அனுஸ்கா ஷர்மாவும் ஒருவர். இந்தி நடிகையும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இவர் மைதானத்திற்கு வருவதால் தான் விராட் கோலி சரியாக ஆடுவது இல்லை என்ற சில சர்ச்சைகளும் கூட எழுந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீதியில் சிறு காகிதம் போட்ட நபரை பின் தொடர்ந்து வாக்கு வாதத்தில் கூட ஈடுபட்டது பெரும் சர்ச்சையாக வெடித்து. இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அனுஷ்கா சர்மா. பல்வேறு விளம்பரங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் கூட புகையிலை விளம்பர படமொன்றில் நடித்திருந்தார்.
அந்த விளம்பர வீடியோவை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டிருந்தார் அனுஷ்கா சர்மா. இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பி இருந்தது .நீங்கள் புகையிலையை விளம்பரம் செய்தால் ரசிகர்களுக்கு வாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் இறப்பதை விட உங்களுக்கு பணம்தான் முக்கியமா?” என்று அனுஷ்கா சர்மாவிடம் ஒரு டாக்டர் கேள்வி எழுப்பிஇருந்தார்.
திருமணத்திற்கு பின்னரும் நடிகை அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அதேபோல சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் நீச்சல் உடைகளில் இருக்கும் கவர்ச்சியான சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் இந்த புகைப்படங்களுக்கு வீராட் கோலியும் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகிறார் அவர் என்ன கமெண்ட் அடித்துள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்