மீண்டும் படு குண்டாக மாறிய அனுஷ்கா.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

0
9703
Anushka

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் பரிட்சியமானார். அதன் பின்னர் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று ஒரு ரௌண்டு வந்தார்.

Anushka LAtest photos, Anushka threatening audience with her latest looks

அம்மணிக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க ஒரு பக்கம் உடல் எடையும் அதிகரித்தது. மேலும், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இதையும் பாருங்க : மீண்டும் ஆணுடன் பஜாடா நடனம் ஆடி விடியோவை வெளியிட்ட ஷாலு.! இது என்ன மாதிரி ஆளு ? 

- Advertisement -

தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருந்தார் அனுஷ்கா.

எடை ஏறியதால் இனி அனுஷ்கா சினிமாவில் நடிக்க முடியாது. விரைவில் திருமணம் செய்துகொண்டு ஒதுங்கிவிடுவார் என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் உடல் எடை கூடி படு குண்டாக மாறியுள்ளார் அனுஷ்கா.

Advertisement