சைஸ் ஜீரோ படத்தின் போது எடுக்கப்பட்ட பாகுபலி காட்சி – VFX மூலம் அனுஷ்காவை எப்படி ஸ்லிம்மா ஆக்கி இருகாங்க.

0
59298
anushka
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.பிரபலமானார். அதன் பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமாவில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் நடிகை அனுஷ்கா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின் கதைக்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கினார்.

-விளம்பரம்-

அனுஷ்கா அவர்கள் அருந்ததி, பாகுபலி போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அம்மணிக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க ஒரு பக்கம் உடல் எடையும் அதிகரித்தது. மேலும், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார்.

இதையும் பாருங்க : டீ ஷர்டை தூக்கி தன் ஷேப்பை காட்டிய பாவனா – ஜிம்மில் எடுத்த மிரர் செல்பி.

- Advertisement -

அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது அனுஷ்கா பாகுபலி படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்மறையான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், அனுஷ்கா அப்படத்தில் குண்டான தோற்றத்தில் தான் நடித்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-51-714x1024.jpg

ஆனால் CGI மற்றும் VFX உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவரை பிட்டாக காண்பித்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் புகைப்படங்களை ஒப்பிட்டு பரப்பி வருகின்றனர். சமீபத்தில் அனுஷ்காவின் சில லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியானது.அதில் ஸ்லிம் தோற்றத்தில் மாறி இருந்த அனுஷ்கா மீண்டும் கொழு கொழுவேன பப்லி தோற்றத்திற்கு மாறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement