நான் அஜித்தை செல்லமாக இப்படித்தான் கூப்பிடுவேன் ! அனுஷ்கா சுவாரஸ்ய பதில்

0
1819

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக கூட்டிய தனது உடல் எடையை குறைய முடியாமல் தவித்து வருகிறார். இதற்காக பல இயற்கை வைத்தியங்களை எடுத்து வருகிறார்.

Anuskha

என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்துடன் நடித்திருப்பார் அனுஷ்கா. அந்த படத்தில் உலகத்துலயே அழகான பையன் என் பக்கத்தில இருக்கான் என்பது போல அஜித்தை அனுஸ்கா வர்ணிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
அனுஷ்கா. அதாவது, அஜித் ஒரு அருமையான மனிதர். எல்லோருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கொடுக்க கூடியவர். அவரை நான் சாக்லேட் பாய் என்று தான் அழைப்பேன். என கூறியுள்ளார் அனுஷ்கா.

Ajith kumar

இந்த மூலம் என்னை அறிந்தால் படத்தில் வரும் அந்த குறிப்பிட்ட காட்சிகளை உண்மையில் செய்து காட்டியுள்ளார் அனுஷ்கா.