விஜய் 62 படத்திற்காக, தெலுங்கு மாஸ் ஹீரோ படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.ரகுமான்

0
2127

தற்போது விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்த காத்திருக்கும் ஒரு படம் என்றால் அது விஜய்-62 தான். படத்தின் டெக்னீசியன்கள் கூட இன்னும் தேர்வு செய்யப்படவில்லை ஆனால், நாளுக்கு நாள் விஜய்-62 ஹைப் ஏறிக்கொண்டு தான் இருக்கிறது.
தற்போது வரை படத்தின் ஒளிப்பதிவாளராக கிறிஸ் கங்காதரன் மற்றும் படத் தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இசையமைப்பாளராக மெர்சல் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆய ரஹ்மானிடம் பேசி வருவதாக தெரிகிறது. இதனால் தெகுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் Sye Raa Narasimha Reddy என்ற பெரிய பட்ஜெட் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
மேலும், விஜய் – 62 படத்திற்கு நேரம் ஓதுக்க தான் அந்த சிரஞ்சீவியின் படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறிப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு பிளாக் பாஸ்டர் ரெடி என கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகரகள்