Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.01.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தன் படத்தில் பணியாற்றியவருக்கே மகளை கட்டிக்கொடுக்கும் ஏ ஆர் - அவரின் மருமகனின் புகைப்படம் இதோ.

A
எழுதியவர்Arun2 ஜனவரி, 2022 அன்று 05:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகளுக்கு மிகவும் சிம்பிளாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுஇருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ஏ ஆர் ரஹ்மானின் வருங்கால மருமகன் குறித்த தகவல் நமக்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். பின் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார்.

தன் படத்தில் பணியாற்றியவருக்கே மகளை கட்டிக்கொடுக்கும் ஏ ஆர் - அவரின் மருமகனின் புகைப்படம் இதோ.

மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர். ஏ ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் என்ற இரு மகள்களும் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜாவிற்கு  கடந்த 22ம் தேதி எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஏ ஆர் ரஹ்மானின் வருங்கால மருமகன் :

இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கதீஜாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மணமகன் பெயர் ரியாஸ். திருமண தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் தன் வருங்கால கணவரின் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கதீஜா. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : -

தன் படத்தில் பணியாற்றியவருக்கே மகளை கட்டிக்கொடுக்கும் ஏ ஆர் - அவரின் மருமகனின் புகைப்படம் இதோ.

பிறந்தநாளில் முடிந்த நிச்சயதார்த்தம் :

கடவுளின் ஆசீர்வாதத்தோடு இந்த சந்தோஷமான செய்தியை உங்கள் அனைவருக்கும் அறிவிக்கிறேன். எனக்கு ரியாஸ்தீன் ஷெய்க் மொஹமுத் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது. என்னுடைய நிச்சயதார்த்தம் என்னுடைய பிறந்த நாளான டிசம்பர் 29 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன் நடைபெற்றது என்று கூறியுள்ளார்.

சவுண்ட் இன்ஜினியர் ரியாஸ் :

கதீஜாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மணமகன் ரியாஸ் ஒரு சவுண்ட் இன்ஜினியர். இவர் பல்வேறு ஸ்டூடியோகளிலன் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவ்வளவு ஏன் இவர் ஏ ஆர் ரஹ்மானின் படத்திலும் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், இவர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த 'தாமாஷா' என்ற பாலிவுட் படத்தில் பணியாற்றி இருக்கிறார்.

தன் படத்தில் பணியாற்றியவருக்கே மகளை கட்டிக்கொடுக்கும் ஏ ஆர் - அவரின் மருமகனின் புகைப்படம் இதோ.

ஏ ஆர் படத்தில் பணியாற்றியுள்ள ரியாஸ் :

ரன்பீர் கபூர், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரியாஸ் பணியாற்றி இருக்கிறார். அதுபோக இவரது பெயரை படத்தின் டைட்டில் கார்டிலும் ஏ ஆர் ரஹ்மான் சவுண்ட் இன்ஜினியர்கள் பெயரில் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது. தன் படத்தில் பணியாற்றியவருக்கு தன் மகளை கட்டிக்கொடுக்க இருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

தலைப்புகள்
#ஏ ஆர் ரஹ்மான் மகள்#AR Rahman Daughter#ஏ ஆர் ரகுமான்#ARR#AR Rahman
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement