இசைப்புயல் மகனுக்கு வீடியோ கால் செய்துள்ள கூறிய தளபதியின் மகன். காரணம் இதான்.

0
952
- Advertisement -

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் அம்மா காலமானதையொட்டி ஏ ஆர் ரஹ்மானின் மகனுக்கு விஜய் மகன் சஞ்ஜய் வீடியோகாலில் ஆறுதல் கூறியுள்ளார். உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துஉள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

-விளம்பரம்-

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. இப்படி ஒரு நிலையில் விஜய் மகன் சஞ்சய், ஏ ஆர் ரஹ்மானின் மகன்  ஏ.ஆர்.அமீனும் வீடியோ காலில் பெய்யுள்ளனர்.

- Advertisement -

அது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில ஏ ஆர் ரகுமானின் தாயார் வயது முதிர்வு காரணமாக காலமாகஇருந்தார். இந்த செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏ ஆர் ரஹ்மானின் அம்மாவின் மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், அவரது இறுதி சடங்கில் கூட பல்வேறு பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இப்படி ஒரு நிலையில் ஏ.ஆர்.அமீன் தனது பாட்டி கரீமா பேகத்தை இழந்து சோகத்தில் இருந்து வருகிறார். அதனால் தனது நண்பனுக்கு அழைப்பு விடுத்த சஞ்சய், இரங்கல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஏர் ஆர் மகன் , இயக்குனர் ஷங்கர் மகன், விக்ரம் மகன் துருவ் ஆகிய மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement