Updated · 27 மே, 2026 அன்று 12:04 AM1 நிமிட வாசிப்பு
கேரள ஜிம்மிகி கம்மல் விடுங்க! அரேபிய ஜிம்மிகி கம்மல் — behindtalkies
சமுக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்ட கேரள மாணவிகளின் ஜிம்மிகி கம்மல் என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டனர் , அந்த வீடியோ பல கோடி பார்வையாளர்கள் பார்க்கப்பட்டன . இப்போது அந்த பாடலுக்கு அரேபிய மக்கள் நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
[embed]https://youtu.be/vqq5AGbpwmo[/embed]