Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.11.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அடல்ட் படத்துலயா நடிக்க போறீங்க, இந்த வயசுல இப்படி ட்ரெஸ் தேவையா ? - ரசிகர்களின் கேலிக்கு உள்ளான சீரியல் நடிகை

எழுதியவர்Rajkumar5 நவம்பர், 2021 அன்று 12:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. இதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் அதிகம் தெலுங்கு மொழிப் படங்களில் தான் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து வந்தார். அதே போல இவர் தமிழில் பல்வேறு படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் கூட நடித்துளளார்.

அடல்ட் படத்துலயா நடிக்க போறீங்க, இந்த வயசுல இப்படி ட்ரெஸ் தேவையா ?  - ரசிகர்களின்  கேலிக்கு உள்ளான சீரியல் நடிகை

44 வயதாகும் இவர் தற்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு கடினமான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி உடற் பயிற்சி வீடியோக்கள், நடன வீடியோக்கள் என்று பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் கூட பேலி நடனம் ஆடி அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

சமீப காலமாக உடற் பயிற்சயில் தீவிரம் காட்டிவரும் இவர், சமீபத்தில் உடற் பயிற்சி செய்துவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இந்த வயதிலும் இப்படி ஒரு பிட்னஸ்ஸா என்று பாராட்டிய நிலையில் நெட்டிசன்கள் சிலர் அதையும் கேலி செய்தனர். அப்படி ஒருவர், இவ்ளோ கஷ்டப்பட்டு உடற் பயிற்சி செய்தும் உடம்ப கொறஞ்ச பாடில்லை ஏன் என்று கமன்ட் செய்து இருந்தார்.

அடல்ட் படத்துலயா நடிக்க போறீங்க, இந்த வயசுல இப்படி ட்ரெஸ் தேவையா ?  - ரசிகர்களின்  கேலிக்கு உள்ளான சீரியல் நடிகை

அதற்கு பதில் அளித்த பிரகதி, நான் உடம்பை குறைக்க உடற் பயிற்சி செய்யவில்லை, ஆரோக்கியமாகவும், வலிமையாக இருக்கவும் தான் செய்கிறேன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் படு மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலர், அப்போவே Work Out பண்ணிருந்தா Sridevi மாதிரி வந்திருக்கலாம், இப்போ ஏன் பண்றீங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

தலைப்புகள்
#அரண்மனை கிளி பிரகதி#சீரியல் நடிகை பிரகதி#Aranmanai Kili Pragathi#Serial Actress Pragathi
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement