இதனால் தான் சிறு வயதில் இருந்தே கராட்டே மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுத் தேர்ந்துள்ளார். மேலும் தற்போது 50 வயதை தாண்டியும் தற்போதும் கூட அவரது உடலை மிகவும் ஃபிட்டாக வைத்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் அவரது வாலிபவயதில் எடுத்த போட்டோ ஒன்றை காட்டியுள்ளனர். இதனை பார்த்த அர்ஜுன் வாவ், இது நான்தானா? என வாயை பிளந்துள்ளார். அந்த அளவிற்கு யாரென்றே தெரியாத அளவில் இருந்துள்ளார் அர்ஜுன்.
தற்போது தன்னுடைய மகள் நடிக்கும் 'சொல்லிவிடவா' என்ற படத்தினை இயக்கி வருகிறார் அர்ஜுன்.




