ஆர்த்தி மற்றும் பரணி நாளை உள்ளே !

0
2881
bharani-aarthi

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் முன்னிலையில் ரைசா  வித்தியாசமான நிலையில் வெளியேற்றப்பட்டார்.

அதோடு மீண்டும் இரண்டு புதிய நபர்கள் வீட்டுனுள் நுழைய இருக்கின்றார்கள். ஆர்த்தி, சக்தி, ஜூலி, பரணி மற்றும் காயத்திரி புதிய விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

கலந்து கொண்ட ஐந்து நபர்களில் இருந்து இரண்டு நபர்கள் உள்ளெ போக போகிறார்கள் என்று கமல் கூறினார்.

அந்த இரண்டில் ஒன்று ஆர்த்தி என்பது முன்னோட்ட வீடியோவில் தெரிந்துவிட்டது.

bharani-fullமற்றொரு நபர் யார் என்பது தான் suspense ? அந்த மற்றொரு நபர் பரணி என்பது தான் இப்போதைய ஹாட் நியூஸ். பிக் வீட்டுக்குள் ஆர்த்தி மற்றும் பஹாராணி உள்ளே சென்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி வந்துள்ளது.