அருண் பாண்டியன் மகள் கீர்த்தியா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.! பாத்தா ஷாக் ஆவிங்க.!

0
1659
Keerty

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ராம்கி, நெப்போலியன் போன்ற நடிகர்களின் படங்களில் பல குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், “முற்றுகை, ஊழியன்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

தற்போது தமிழ் சினிமாவில் தயரிப்பாளராக இருந்து வரும் நடிகர் அருண் பாண்டியன் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் “ஜூங்கா ” படத்தை தயாரித்துள்ளார். 90ஸ் தொடங்கி தற்போது வரை மக்களுக்கு ஒரு பரிட்சியமான முகமாக இருந்து வரும் அருண் பாண்டியனின் குடும்பம் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

- Advertisement -

அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என்ற மூன்று மகள்களும் இருக்கின்றனர். தற்போது சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார் அவருடைய மகள். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’படத்தில் கதாநாயகனாக நடித்த தர்ஷன் நடிக்கும் ஃபேண்டஸி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை கீர்த்தி பாண்டியன். 

காமெடி அட்வென்சர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமாரின் முன்னாள் உதவியாளரான ஹரீஷ் ராம் எல்.எச் இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் கீர்த்தியின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement