அருண் விஜய் மகளா இது, என்ன இப்படி வளர்ந்து விட்டார்.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம் இதோ.!

0
1668
actor-arun-vijay

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் நீண்ட வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். 

அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து. அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

இதையும் பாடியுங்க : விஷாலுக்கு 16 வயது பெண்ணுடன் தொடர்பு.! பித்தலாட்டம் ஆடிய பெண் கைது.! இவர் தான் அது.! 

- Advertisement -

தற்போது பிரபாஸ் நடிப்பில் தமிழ்,ஹிந்தி தெலுங்கு என்று மூன்று மொழிகளில் உருவாகி வரும் ‘சாஹோ’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக், என்பவர் இயக்கவுள்ள ‘பாஸ்கர்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய்.

Image result for arun vijay daughter

இந்த படத்தில் அவர் குத்து சண்டை வீரராக நடிக்க உள்ளார். இவர் பிரபல நடிகர் விஜய் குமாரின் மகனாக இருந்தாலும் தனது தந்தையின் துணையின்றி தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பிடித்துள்ளார். அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

-விளம்பரம்-

அருண் விஜய்க்கு பூர்வி என்ற மகலும் அர்னவ் என்ற மகளும் இருக்கிறார்கள். அருண் விஜய் மகள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது ட்விட்டரில் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அருண் விஜய். இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறுவதுடன் அருண் விஜய்க்கு  இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என வியப்பில் இருக்கிறார்கள்.

Advertisement