விஜய் மகள் பேட்மிட்டனா.! அருண் விஜய் மகன் எந்த விளையாட்டுனு பாருங்க.!

0
1745
Arun-vijay-son
- Advertisement -

தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். 

-விளம்பரம்-

அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து. அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய்.சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். 

இதையும் படியுங்க : அஜித் மகளால் செய்ய முடியாததை செய்து விஜய் மகள் செய்த சாதனை.! குவியும் பாராட்டு.! 

- Advertisement -

அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், இவர்கள் இருவருக்கும் பூர்வி என்ற மகளும் அர்னவ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் அவரது மகன் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் அவரது பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்டதை நேரில் கண்டுகழித்துள்ளார் அருண் விஜய். நடிகர் விஜய்யின் மகள் பேட்மிட்டன் போட்டியில் அசத்தி வரும் நிலையில் அருண் விஜய்யின் மகன் கால்பந்து விளையாட்டில் விரைவில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தலாம்.

-விளம்பரம்-
Advertisement