நடிகை சாயிஷா-வை பார்த்து நடுவிரலை உயர்த்தி காட்டிய பிரபல நடிகர் – எதற்கு தெரியுமா

0
12804
sahel
- Advertisement -

வனமகன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சயிஷா ஷாகள். இவர் தற்போது ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியாகி செம்ம ஹிட் ஆன பலே பலே மகாதேவா படத்தின் ரீமேக் ஆகும்.

-விளம்பரம்-

- Advertisement -

தமிழில் இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார் சயிஷா. இந்நிலையில் தனது கஜினிகாந்த் பட ஹீரோ ஆர்யாவுடன் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் மேடையில் சயிஷா, ஆர்யாவை பார்த்து கிண்டலாக பேசினார். இதனை கேட்ட ஆர்யா, மேடையின் கீழ் உட்கார்ந்து கொண்டு சயிஷாவை பார்த்து அவரது கையின் நடுவிரலை உயர்த்திக் காட்டினார்.

-விளம்பரம்-

arya

பொதுவாக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதில், இப்படி நடுவிரலை காட்டுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால், ஒரு நடிகையை பார்த்து நடிகர் ஆர்யா காட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement