தற்போது தனது 4வது படத்திற்கு சூப்பர்ஸ்டார் ராஜினிகாந்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தினை ரஜினி மருமகன், தனுசின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.
சூப்பர்ஸ்ட்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தினை நடித்து கொடுத்துவிட்டு பா.ரஞ்சித்தின் காலா படத்தின் டப்பிங் வேலைகளில் உள்ளார். இந்த இரண்டு படங்களும் வெகு விரைவில் வெளியாகிறது.




