நீச்சல் உடைகளில் போஸ் கொடுத்துள்ள அயோக்கியா பட நடிகை.!

0
1121
Pooja-devariya
- Advertisement -

தமிழில் இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை பூஜா தேவாரியா. இது வரை இரண்டு முறை சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான விருதுகளையும் வென்றுள்ளார். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான அயோக்கியா திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் பூஜா கடற்கரையில் கவர்ச்சியான பிகினி ஆடைகளில் போட்டோ ஷூட் ந்டத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் பூஜா தேவாரியா. இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் பூஜா தேவாரியாவா இது என்று வாயடைத்து போய்யுள்ளனர்.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை பூஜா தேவரியா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது செல் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், உங்களிடம் என் போன் நம்பர் இருந்தால் அதனை பிளாக் செய்து விடுங்கள். இன்று காலை 10 மணிக்கு என்னுடைய செல் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

சில கேவலமான நபர்கள் என்னுடைய வாட்ஸ் அப்பை பயன்படுத்தி என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பி வருகின்றனர். அதனை ஓபன் செய்தால் உங்கள் அணைத்து தகவல்களும் அழிந்து விடும். அதனால் என் நம்பரை தயவு செய்து பிளாக் செய்து விடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், இப்போதோ அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது போன்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Advertisement