சுச்சி லீக்ஸ் பக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் லிப் லாக் புகைப்படங்கள்.! ரசிகர்கள் ஷாக்.!

By Rajkumar · 28/5/2019

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல பின்ணணி பாடகியான சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் இருக்கும் சில முக்கிய நடிகர் நடிகைகளின் ஆபாச மற்றும் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் சில மாதத்திற்கு பின்னர் சுச்சி லீக்ஸ் என்ற பக்கத்தை முடக்கினார் பாடகி சுச்சி. ஆனால், சுச்சி லீக்ஸ் என்ற ட்விட்டர் பக்கம் மட்டும் இன்னும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதில் நடிகைகளின் கவர்ச்சியான சில புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க : ஓபிஎஸ் மகன் பற்றி சர்ச்சை ட்வீட் செய்து பின்னர் நீக்கிய கஸ்தூரி.!

இந்த நிலையில் அந்த ட்விட்டர் பக்கத்தில் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷின் லிப் லாக் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை எந்த படத்திலும் இப்படி கவர்ச்சியாக நடித்தது இல்லையே என்று ரசிகர்கள் குழம்பினார்.

https://twitter.com/Leaksvideos/status/1133076881949962243

ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் 'போதைக் காதல்' என்ற ஆல்பம் சாங்கில் இருந்து தான் இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்த ஆல்பம் பாடலுக்கு கார்த்திக் இசையமைக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full