Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Vana 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.10.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தன் குடும்பத்திற்காக நிலா எடுத்த அதிரடி முடிவு, வானதி சுற்றி நடக்கும் சதிவலை - அய்யனார் துணை

எழுதியவர்subhashini23 அக்டோபர், 2025 அன்று 11:55 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் கார்த்திகாவின் அம்மாவும், அங்கிருந்த சில பெண்களுமே புதிதாக வந்தவர்களுக்கு எல்லாம் உரிமை கிடையாது. அவர்களை கோயிலை விட்டுப் போக சொல்லுங்கள் என்றெல்லாம் பேசினார்கள். பின் ஒரு வழியாக போராடி சேரன் குடும்பத்தினர் சாமி கும்பிடுவதற்கும் வரி கட்டுவதற்கும் ஒத்துக்கொண்டார்கள். இது எல்லாம் பார்த்து கார்த்திகா அம்மாவிற்கு கோபம் தான் வந்தது. பின் கோவிலில் திருவிழா இருப்பதால் அங்கேயே தங்கி சாமி கும்பிட்டு போக சொன்னார்கள்.

தன் குடும்பத்திற்காக நிலா எடுத்த அதிரடி முடிவு, வானதி சுற்றி நடக்கும் சதிவலை - அய்யனார் துணை

அதனால் சேரன் குடும்பம் அங்கே தங்குகிறது. பின் நிலா-சோழன் இருவருமே ஊரை சுற்றி பார்க்க போனார்கள். கோவிலில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோயிலில் பூஜை நடப்பதால் வீட்டுப் பெண்கள் எல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்றார்கள். உடனே கார்த்திக் அம்மா, அந்த வீட்டில் பெண்களே இல்லை. யார் செய்யப் போகிறார்கள் என்று ரொம்ப ஏளனமாக சோழன் குடும்பத்தை பேசிக்கொண்டு இருந்தார்கள். நிலா, அந்த பரிகாரத்தை என் குடும்பத்திற்காக நான் செய்கிறேன் என்று சவாலலாம் விட்டு பேசி இருந்தார். அதற்குப்பின் நிலா, அந்த பரிகாரம் என்னவென்று கேட்டார்.

அய்யனார் துணை:

உடனே தீச்சட்டி எடுக்கணும் என்றார்கள். இதைக் கேட்ட நிலா, ஆடிப் போகிறார். தீச்சட்டி எல்லாம் என்னால் எடுக்க முடியாது. கை சுட்டு விடும் என்றெல்லாம் சொன்னார். சோழன், அதெல்லாம் தேவையில்லை. நாம் சாமி கும்பிட்டு ஊருக்கு போகலாம் என்று சொல்வதால் நிலாவுமே பரிகாரம் செய்வதிலிருந்து பின்வாங்கிக் கொண்டார். அதற்குப்பின் கோவிலில் பரிகாரத்திற்காக கார்த்திகா தயாராக இருந்தார். அதை பார்த்து சேரன், செய்து முடித்து விடுவாயா? என்றார். அதற்கு கார்த்திகா, நம் குடும்பத்திற்காக செய்தால் எந்த கஷ்டமும் தெரியாது என்றார். இதையெல்லாம் நிலா யோசித்துப் பார்த்து வருத்தப்பட்டார்.

தன் குடும்பத்திற்காக நிலா எடுத்த அதிரடி முடிவு, வானதி சுற்றி நடக்கும் சதிவலை - அய்யனார் துணை

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் குடும்பத்தில் யாருமே இல்லை என்பதால் வானதியின் அண்ணன் வசந்த், அவசர அவசரமாக வானதிக்கு திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்கிறார். இதற்கு அவருடைய பெற்றோர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். வானதியிடம் கோயிலுக்கு பரிகாரம் செய்யணும் என்று பொய் சொல்லி அவரை கூப்பிடுகிறார்கள். வானதியுமே தன் பெற்றோர்கள் சொல்வதை நம்பி கோயிலுக்கு தயாராகிக் செல்கிறார். இன்னொரு பக்கம் நிலா பரிகாரத்தை செய்வதற்காக தயாராகி வருகிறார்.

தன் குடும்பத்திற்காக நிலா எடுத்த அதிரடி முடிவு, வானதி சுற்றி நடக்கும் சதிவலை - அய்யனார் துணை

சீரியல் ட்ராக்:

உடனே சோழன், சேரன் எல்லோருமே வேண்டாம் என்று தடுக்கிறார்கள். இருந்துமே நிலா கேட்கவில்லை. தன் குடும்பத்திற்காக செய்வேன் என்று உறுதியாக நின்று நிலா தீச்சட்டி எடுத்துக்கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் நிலாவால் முடியவில்லை. இருந்தாலுமே நிலாவிற்கு பார்த்து பார்த்து சோழன் கவனிக்கிறார். ஒரு வழியாக பரிகாரத்தை நிலா செய்து முடிக்கிறார். அதற்குப்பின் நிலாவின் கையில் புண் அதிகமானதால் அவருக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்து. ரொம்பவே சோழன் வேதனைப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#அய்யனார் துணை லேட்டஸ்ட்#Ayyanar Thunai latest#Ayyanar Thunai Serial#அய்யனார் துணை
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement