Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Aaaolp
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.08.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பல்லவனின் அம்மாவை பார்த்த நிலா, அதிர்ச்சியில் நடேசன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை

எழுதியவர்subhashini14 ஆகஸ்ட், 2025 அன்று 07:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, வாசலுக்கு சென்று பார்த்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பல்லவன், பாண்டியன் இருவருமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் சோழனுக்கு போன் செய்து நிலா விசாரித்தார். இருந்தாலும் நிலா தூங்காமல் சோழன் வரும் வரை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார். பின் நிலா, சோழன் வந்தவுடன் பேசிவிட்டு தூங்க சென்று விட்டார். பின் நடந்ததை எல்லாம் பாண்டியன், சோழனிடம் சொன்னார். இதனால் நிலா தன் மீது அக்கறை கொள்வதை நினைத்து சோழன் சந்தோஷப்பட்டார்.

பல்லவனின் அம்மாவை பார்த்த நிலா, அதிர்ச்சியில் நடேசன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை

சோழன், நீங்கள் என் மீது அக்கறைப்பட்டு விசாரித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்றார். உடனே நிலா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொன்னார். இப்படி நிலாவிடம் சோழன் பல்பு வாங்கியதை பல்லவன், பாண்டியன் இருவருமே பார்த்து கலாய்க்கிறார்கள். சோழனுக்கு எதுவுமே சொல்ல முடியவில்லை. நிலா தன்னை காதலிக்கிறாரா? என்ற கவலையில் சோழன் இருந்தார். அதற்குப்பின் நிலா, வேலை தேடி ஒரு கம்பெனிக்கு போனார். அந்த இடத்தில் நிலாவிற்கு வேலை கிடைத்து விட்டது.

அய்யனார் துணை:

குறைந்தபட்ச சம்பளத்தில் தான் வேலை கிடைக்கிறது. பின் இதைப்பற்றி சோழனிடம் நிலா சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியனை பார்க்க வானதி வந்தார். அப்போது இருவருமே தங்களுடைய சூழ்நிலை எடுத்துச் சொல்லி பேசி சமாதானம் ஆகி விட்டார்கள். இன்னொரு பக்கம் நிலா, வேலை கிடைத்ததை ஸ்வீட் கொடுத்து சேரனுக்கு சொன்னார். இதை கேட்டு சேரன் ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் அந்த இடத்திற்கு ஹிந்தி பெண்மணி வந்தார். அப்போது அந்த பெண்ணிடம் சேரன் குடும்பத்தை அவருடைய அண்ணா அறிமுகம் செய்து வைத்தார்.

பல்லவனின் அம்மாவை பார்த்த நிலா, அதிர்ச்சியில் நடேசன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் சேரன், நிலாவை சாப்பிட சொன்னார். அப்போது அந்த ஹிந்தி பெண், நான் சாப்பாட்டை அதிகமாக தான் எடுத்து வந்திருக்கிறேன். எல்லோருமே சேர்ந்து சாப்பிடலாம் என்று சொன்னார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலா, புதிதாக வேலை கிடைத்திருப்பதால் எல்லோருக்குமே துணி வாங்கி தந்தார். ஆனால், சோழனுக்கு மட்டும் தரவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். சோழன் மட்டும் வருத்தத்தில் இருந்தார். அதற்குப் பின் நிலா, சோழனுக்கு வாங்கிய துணியை கொடுத்தார். அதை பார்த்து சோழன் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

பல்லவனின் அம்மாவை பார்த்த நிலா, அதிர்ச்சியில் நடேசன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை

சீரியல் ட்ராக்:

மறுநாள் காலையில் நிலா வேலைக்கு தயாராகி கிளம்பினார். அப்போது சேரன், நிலா முதல் நாள் வேலைக்கு போவதால் வீட்டில் பொங்கல் செய்து தந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலா வேலைக்கு செல்வதால் சந்தோஷமாக தங்களால் முடிந்த கிப்டுகளை கொடுத்தார்கள். பல்லவன் பட்டாசு வெடிவைத்து கொண்டாடி இருந்தார். பல்லவனின் அப்பா, தன் மருமகள் வேலைக்கு போவதால் டான்ஸ் ஆடி கொண்டிருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, முதல் நாள் ஆபிஸ்க்கு சென்றதால் அங்குள்ள கம்பெனியின் ஓனர் கேக் வெட்டி செலபிரேட் செய்கிறார்.

பல்லவனின் அம்மாவை பார்த்த நிலா, அதிர்ச்சியில் நடேசன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை

இன்றைய எபிசோட்:

பின் கம்பெனியில் நிலாவிற்கு தோழி கிடைத்து விடுகிறார். நிலா வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் பல்லவனின் அம்மாவை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலாவிடம், முதல் நாள் வேலையை பற்றி விசாரிக்கிறார்கள். அதற்குப்பின் நிலா, நடேசன் இடம் பல்லவனின் அம்மாவை பற்றி விசாரிக்கிறார். ஆனால், அவர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். உடனே நிலா, நான் பல்லவன் அம்மாவை சென்னையில் பார்த்தேன் என்று சொன்னவுடன் நடேசன் ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#அய்யனார் துணை லேட்டஸ்ட்#Ayyanar Thunai latest#Ayyanar Thunai#அய்யனார் துணை
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement