Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Sol1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.01.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நிலாவை காதலிக்கும் விஷயத்தை சொன்ன ராகவ், சோழன் என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை

எழுதியவர்subhashini28 ஜனவரி, 2026 அன்று 06:33 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலாவை வெறுப்பேற்றுவதற்காக மேட்ரிமனியில் பெண்களை பார்த்து கொண்டு இருந்தார். நிலா, என்ன ஆச்சு? என்று விசாரித்தார். அப்போது சோழன், விவாகரத்தான பிறகு நான் உங்களை நினைத்து சோகத்தில் இருப்பேன். அது வேண்டாம் என்று தான் எனக்காக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டு நிலாவிற்கு கடுப்பாகி உள்ளே சென்று விட்டார். இதெல்லாம் பார்த்து சோழனுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

நிலாவை காதலிக்கும் விஷயத்தை சொன்ன ராகவ், சோழன் என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை

அடுத்த நாள் நிலா, புது ப்ராஜெக்ட் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று பதட்டத்தில் இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு வாழ்த்துக்களை சொன்னார்கள். பின் நிலாவும் பதட்டத்துடன் ஆட்டோவில் ஆபிஸிற்கு வந்தார். பின் ஆபிஸில் ராகவ், ப்ராஜெக்ட் எல்லாம் முடிந்து விட்டதா? ரெடி பண்ணி விட்டீர்களா? காண்பியுங்கள் என்றார். பின் நிலா, தன்னுடைய லேப்டாப்பை எடுக்க போனார். ஆனால், அவருடைய டேபிளில் லேப்டாப் இல்லை. நிலா, லேப் காணவில்லை என்று பதற்றத்துடன் தேடிக் கொண்டிருந்தார்.

அய்யனார் துணை:

இன்றைய எபிசோட்டில் சோழன், நிலா என்னை கட்டிப்பிடித்து காதலை சொன்னார் என்கிறார். இதைக் கேட்டு பல்லவன், பாண்டியன் நம்பவில்லை. இருந்தாலும் சோழன் நடந்ததில்
பாதி உண்மை பாதி கதையை சொல்லி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் ராகவ், நான் டென்ஷனில் உங்களிடம் கோபப்பட்டு விட்டேன். இருந்தாலும் ப்ராஜெக்ட் நல்லபடியாக முடிந்தது. எல்லோரும் பாராட்டினார்கள் என்று சொல்லி ட்ரீட் கொடுப்பதாக சொல்கிறார். ஆபீசில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், நிலா மட்டும் பார்ட்டிக்கு வரவில்லை என்று சொல்கிறார்.

நிலாவை காதலிக்கும் விஷயத்தை சொன்ன ராகவ், சோழன் என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை

சீரியல் ட்ராக்:

பின் ராகவ் கட்டாயப்படுத்தி நிலாவை பார்ட்டிக்கு அழைத்து செல்கிறார். ஹோட்டலில் ராகவ், நிலாவை மட்டும் பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். அதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு பிடிக்கவில்லை. ஆபீஸில் எல்லோருமே ராகவ், நிலாவை கவனிப்பதை ஒரு மாதிரியாக பார்த்து சிரிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. பின் நிலா, சோழனை ஹோட்டலுக்கு வந்து அழைத்துச் செல்ல வர சொல்கிறார். சோழனும், நிலா இருக்கும் இடத்திற்கு செல்கிறார். பின் நிலா, நான் கிளம்புகிறேன் என்று சொன்னவுடன் ராகவ் முகம் மாறுகிறது.

https://www.youtube.com/watch?v=0-GGJCUzTRk

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் நிலா, ராகவ் கட்டாயப்படுத்தியதால் ரெஸ்டாரன்ட்க்கு போக ஒத்துக்கொண்டார். ராகவ் செய்யும் நடவடிக்கைகள் நிலாவிற்கு பிடிக்கவில்லை. அதனால் சோழனை வரச் சொல்லி அங்கிருந்து கிளம்பப் பார்க்கிறார். நிலா கிளம்பியுடன் ராகவ் பின்னாடியே வருகிறார். இதை பார்த்து சோழனுக்கு கடுப்பாகிறது. நிலா வந்தவுடன் காரில் உட்கார்ந்து கொள்கிறார். அதற்குப்பின் ராகவ், நிலா நான் பார்த்த பொண்ணு. என்னுடைய ஆளு, கவனமாக பார்த்துக்கொள் என்று சொல்கிறார். இதைக் கேட்டு சோழனுக்கு பயங்கர கோபம் வருகிறது.

தலைப்புகள்
#அய்யனார் துணை லேட்டஸ்ட்#Ayyanar Thunai latest#Ayyanar Thunai Serial#அய்யனார் துணை
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement