அழகி பட நடிகரா இது ! இப்படி ஆளே மாறிட்டாரே ! புகைப்படம் உள்ளே

0
9087
Azhagi-movie sathish
- Advertisement -

தமிழில் 2002 இல் வெளியான பார்திபன் மற்றும் தேவையானி நடித்த அழகி என்ற படத்தில் பார்த்திபணனின் சிறு வயது கதா பாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சதீஷ்.அழகி படத்தில் நடித்த இவர் சமீபத்தில் அவரின் பிரேத்யேக நேர்காணல் ஒன்று வெளியகிகியுள்ளது.தனது சினிமாவின் அனுபவத்தை தெரிவித்த போது தான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே இயக்குணர் தங்கர் பட்சான் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

-விளம்பரம்-

Sathish-actor

- Advertisement -

மேலும் அந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக் நடித்த நான் மஹான் அல்ல என்ற படத்திலும் ஒரு சிறு காதாபாத் திரத்திலும் நடித்திருந்தார் சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்த சதீஷ் பல்வேறு ஸ்வரஸ்யமான
தகவல்களை வெளியிட்டுள்ளார்.தான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே திடீரெண்டி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அழகி படத்திற்கு பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் புது முக இயக்குனர் கே. எஸ். மதி என்ற இயக்குனரின் இயக்கத்தில் வெளியான கூட்டாளி என்ற படத்தில் ஹெரிவாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

sathish

கடந்த மாதம் விக்ரம், தமன்னா நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் கதையும் இந்த படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாக இருந்திருந்தது.மேலும் ‘ஸ்கெட்ச்’ படத்தில் விக்ரமும் ஸ்கெட்ச் போட்டு கார்களை சீஸ் செய்யும் வேலை செய்து அதனால், அவருக்கு வரும் பிரச்னைகளும், அதற்கிடையே வரும் காதலையும் பற்றியகதையாக அமைந்திருந்தது.இவர் நடித்திருந்த கூட்டாளிபடமும் அதே போன்ற கதை களத்தில் தான் இருந்தது.

actor-sathish

கூட்டா ளி படத்திற்கு படத்திற்கு பிறகு மற்றும் ஒரு புது இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார் சதீஷ் அந்த படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கிறது

Advertisement