Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
தங்கை ரோலுக்கு பதிலா தம்பி ரோல் தான் முதலில் பிளான் பண்ணாங்க, அதுக்கு என்னை செலக்ட் பண்ணார் - அழகி குட்டி பார்த்திபன்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.02.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தங்கை ரோலுக்கு பதிலா தம்பி ரோல் தான் முதலில் பிளான் பண்ணாங்க, அதுக்கு என்னை செலக்ட் பண்ணார் - அழகி குட்டி பார்த்திபன்

A
எழுதியவர்Arun23 பிப்ரவரி, 2024 அன்று 07:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கில்லி படத்தில் விஜய்யின் தம்பியாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் டாப்பில் இருந்து வருபவர் நடிகர் விஜய். விஜய்யின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி கொடுத்த படங்களில் தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படம் ஒன்று. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி.

தங்கை ரோலுக்கு பதிலா தம்பி ரோல் தான் முதலில் பிளான் பண்ணாங்க, அதுக்கு என்னை செலக்ட் பண்ணார் - அழகி குட்டி பார்த்திபன்

இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கு ஒரு இடம் உண்டு. இந்த படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் படமாக இருந்தது. அண்ணன்- தங்கை இடையேயான செல்லமான சண்டை, அம்மா சென்டிமென்ட், அதிரடி ஆக்சன், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் இருந்தது.

விஜய்-திரிஷா கம்போ:

அதோடு படத்தில் பிரகாஷ்ராஜ் மதுரை முத்து பாண்டியன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம். இந்த படத்தில் திரிஷா- விஜய் உடைய காம்போ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பெரிதும் கவர்ந்திருந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் இணைந்து நடித்திருந்தார்கள். இதனை தொடர்ந்து இறுதியாக விஜய் - திரிஷா கூட்டணியில் லியோ படம் கூட வெளியாகி இருந்தது.

தங்கை ரோலுக்கு பதிலா தம்பி ரோல் தான் முதலில் பிளான் பண்ணாங்க, அதுக்கு என்னை செலக்ட் பண்ணார் - அழகி குட்டி பார்த்திபன்

கில்லி படம் குறித்த விவரம்:

கில்லி படம் தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ஓக்கடு படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜயின் தங்கை வேடத்தில் ஜெனிஃபர் நடித்திருந்தார். இந்நிலையில் கில்லி படத்தில் விஜயின் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர்குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தெலுங்கில் வெளியான ஓக்கடு படத்தை தமிழில் ரீமேக் செய்யும்போது தங்கை கதாபாத்திரத்திற்கு பதிலாக தம்பி கதாபாத்திரத்தை வைக்கலாம் என்று இயக்குனர் தரணி கூறி இருந்தார்.

கில்லி படத்தில் சதீஸ்:

அப்போதுதான் விஜயின் தம்பி கதாபாத்திரத்தில் அழகு படத்தில் பார்த்திபனின் சிறுவயது வேடத்தில் நடித்த சதீஷை முடிவு செய்திருந்தார்கள். பின் சதீஷை அழைத்து ஆடிசனும் நடத்தி இருந்தார்கள். பின்னர் அண்ணன்- தங்கை காட்சிகள் தான் நன்றாக இருக்கும் என்று நினைத்து தரணி மாற்றி விட்டார். இதனை சமீபத்தில் நடிகர் சதீஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த “அழகி” படத்தில் சிறு வயது நந்திதா தாஸுக்கு காதலனாக சிறு வயது பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சதீஷ்.

தங்கை ரோலுக்கு பதிலா தம்பி ரோல் தான் முதலில் பிளான் பண்ணாங்க, அதுக்கு என்னை செலக்ட் பண்ணார் - அழகி குட்டி பார்த்திபன்

நடிகர் சதீஸ் குறித்த தகவல்:

இவர் சேரன் இயக்கத்தில் நடிப்பில் வெளி வந்த சொல்ல மறந்த கதை’ என்ற படத்தில் சேரனின் தம்பியாக நடித்து இருந்தார். பிறகு நடிகர் கார்த்திக் நடித்த நான் மகான் அல்ல என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகர் சதீஸ் நடித்து இருந்தார். பின் சதீஸ் அவர்கள் புதுமுக இயக்குநர் எஸ்.கே. மதி என்ற இயக்குனரின் இயக்கத்தில் “கூட்டாளி” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த கூட்டாளி படம் ரிலீசாகி வெற்றி அடையவில்லை. தற்போது இவர் பட வாய்ப்புக்காக காத்து கொண்டு இருக்கிறார்.

தலைப்புகள்
#Ghilli#கில்லி#அழகி குட்டி பார்த்திபன்#Azhagi Movie Kutty Parthiban
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement