Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1bakirathika
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வேதனையில் இனியா எடுக்கும் விபரீத முடிவு, பாக்கியாவிற்கு தெரிய வருமா? பரபரப்பில் பாக்கியலட்சுமி

A
எழுதியவர்Ajju3 ஆகஸ்ட், 2024 அன்று 03:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் ராதிகா கால் தடுமாறி கீழே விழுந்ததால் அவரின் கர்ப்பம் கலைந்து இருந்தது. இதனால் ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து இருந்தது மிகப்பெரிய அளவில் பூகம்பமாக வெடித்து இருந்தது. பின் மயூ சொன்ன சாட்சியை ஏற்று நீதிமன்றம் ஈஸ்வரி வழக்கை தள்ளுபடி செய்து வெளியே வந்தார்.

வேதனையில் இனியா எடுக்கும் விபரீத முடிவு, பாக்கியாவிற்கு தெரிய வருமா? பரபரப்பில் பாக்கியலட்சுமி

அதன் பின் கோபி, தன்னுடைய அம்மாவிடம் அழுது மன்னிப்பு கேட்க கோபத்தில் ஈஸ்வரி, இனி எனக்கு மகனே இல்லை என்று தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொண்டார். கோபி எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து வெளியே வந்து விட்டார். இந்த சூழ்நிலையில் சென்னையில் சமையல் போட்டி நடந்தது. அதில் பாக்கியா- கோபி இருவரும் கலந்து கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாக இருந்தார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

பார்ட்டியில் நடந்த சண்டையில் போலீஸ் வந்து அனைவரையும் கைது செய்து இருந்தது. அந்த சமயம் அங்கு வந்த ராதிகா, இனியாவை காப்பாற்றி பாக்கியாவை வர வைத்து நடந்ததை சொன்னார். இதனால் பாக்கியா உடைந்து விட்டார். கடைசியில் சமையல் போட்டியில் கோபி நன்றாக சமைத்து வெற்றி பெற்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். இந்த உண்மை கோபிக்கு தெரியவந்து வழக்கம் போல் பாக்கியாவை திட்டி சண்டை போட்டு இனியாவை அழைத்து செல்ல பார்த்தார். ஆனால், ஈஸ்வரி தடுத்து நிறுத்தினார்.

வேதனையில் இனியா எடுக்கும் விபரீத முடிவு, பாக்கியாவிற்கு தெரிய வருமா? பரபரப்பில் பாக்கியலட்சுமி

சீரியல் கதை:

இந்த வாரம், கல்லூரியில் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகம் சொல்லி இருந்ததால் இனியா பயந்து கோபியிடம் சொல்லி விடுகிறார். மேலும், பாக்கியாவிற்கு உண்மை தெரிந்து கல்லூரிக்கு போனார். கல்லூரியில் நிர்வாகம், இனியாவுக்கு டிசி கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா மன்னிப்பு கேட்கிறார். அப்போது பிரின்சிபால், இனியா அப்பா வரவேண்டும் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, அவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு போய்விட்டான்.

வேதனையில் இனியா எடுக்கும் விபரீத முடிவு, பாக்கியாவிற்கு தெரிய வருமா? பரபரப்பில் பாக்கியலட்சுமி

நேற்று எபிசோட்:

அவன் பொறுப்பான அப்பாவே கிடையாது என்று கோபமாக பேசி விடுகிறார். இந்த விஷயம் கோபிக்கு தெரிய வந்து ஈஸ்வரியிடம் கேட்க, உண்மை தானே சொன்னோம் என்கிறார். இது எல்லாம் கேட்டு கோபி, என் மகளுக்கும் எனக்குமான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், கோபி நடந்ததை நினைத்து ராதிகாவிடம் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால், வழக்கம்போல் ராதிகா, கோபியை தீட்டி சண்டை போட, எதுவுமே பேசாமல் கோபி தன்னுடைய நண்பனை பார்க்க கிளம்பி விடுகிறார்.

இனியா எடுக்கும் முடிவு:

இன்னொரு பக்கம் வீட்டில் இனியாவிற்கு பாக்கியா அறிவுரை சொல்லி இருக்கிறார். இருந்தும் இனியா நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி அழுகிறார். கடைசியில் அவர், ஏதோ ஒரு முடிவு எடுத்து கடிதம் எழுதுகிறார். அது பாக்கியாவிற்கு தெரியாது. இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் இனியா வீட்டை விட்டு வெளியே போவாரா? இல்லை தவறான முடிவை எடுப்பாரா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

தலைப்புகள்
#baakiyalakshmi#பாக்கியலட்சுமி லேட்டஸ்ட்#பாக்கியலட்சுமி Serial#Baakiyalakshmi Daily Update
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement