Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இனியா எடுத்த தவறான முடிவு, அதிர்ச்சியில் பாக்கியா, ஆறுதல் சொல்லும் ஈஸ்வரி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இனியா எடுத்த தவறான முடிவு, அதிர்ச்சியில் பாக்கியா, ஆறுதல் சொல்லும் ஈஸ்வரி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

எழுதியவர்subhashini5 ஆகஸ்ட், 2024 அன்று 01:15 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த சில வாரங்களுக்கு முன் ராதிகா கால் தடுமாறி கீழே விழுந்ததால் அவரின் கர்ப்பம் கலைந்து இருந்தது. ஆனால், ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து இருந்தது மிகப்பெரிய அளவில் பூகம்பமாக வெடித்து இருந்தது. பின் மயூ சொன்ன சாட்சியை ஏற்று நீதிமன்றம் ஈஸ்வரி வழக்கை தள்ளுபடி செய்து வெளியே வந்தார். அதன் பின் கோபி, தன்னுடைய அம்மாவிடம் அழுது மன்னிப்பு கேட்க, கோபத்தில் ஈஸ்வரி, இனி எனக்கு மகனே இல்லை என்று தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொண்டார்.

இனியா எடுத்த தவறான முடிவு, அதிர்ச்சியில் பாக்கியா, ஆறுதல் சொல்லும் ஈஸ்வரி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

கோபி எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து வெளியே வந்து விட்டார். இந்த சூழ்நிலையில் சென்னையில் சமையல் போட்டி நடந்தது. அதில் பாக்கியா- கோபி இருவரும் கலந்து கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாக இருந்தார். பின் பார்ட்டியில் நடந்த சண்டையில் போலீஸ் வந்து அனைவரையும் கைது செய்து இருந்தது. அந்த சமயம் அங்கு வந்த ராதிகா, இனியாவை காப்பாற்றி பாக்கியாவை வர வைத்து நடந்ததை சொன்னார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

இதனால் பாக்கியா உடைந்து விட்டார். கடைசியில் சமையல் போட்டியில் கோபி நன்றாக சமைத்து வெற்றியும் பெற்றார். மேலும், வீட்டில் எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். இந்த உண்மை கோபிக்கு தெரியவந்து வழக்கம் போல் பாக்கியாவை திட்டி சண்டை போட்டு இருந்தார். அதோடு கோபி, இனியாவை அழைத்து செல்ல பார்த்தார். ஆனால், ஈஸ்வரி தடுத்து நிறுத்தி இருந்தார். இந்த வாரம், கல்லூரியில் பார்ட்டிக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகம் சொல்லி இருந்ததால் இனியா பயந்து கோபியிடம் சொல்லி இருந்தார்.

இனியா எடுத்த தவறான முடிவு, அதிர்ச்சியில் பாக்கியா, ஆறுதல் சொல்லும் ஈஸ்வரி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

சீரியல் கதை:

இருந்தாலும், பாக்கியாவிற்கு உண்மை தெரிந்து கல்லூரிக்கு போனார். கல்லூரியில், இனியாவுக்கு டிசி கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா மன்னிப்பு கேட்டார். அப்போது பிரின்சிபால், இனியா அப்பா வரவேண்டும் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, அவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு போய்விட்டான். அவன் பொறுப்பான அப்பாவே கிடையாது என்று கோபமாக சொல்லி இருந்தார். இந்த விஷயம் கோபிக்கு தெரிய வந்து ஈஸ்வரியிடம் கேட்க, உண்மை தானே சொன்னோம் என்கிறார்.

இனியா எடுத்த தவறான முடிவு, அதிர்ச்சியில் பாக்கியா, ஆறுதல் சொல்லும் ஈஸ்வரி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

கடந்த வாரம் எபிசோட்:

இது எல்லாம் கேட்டு கோபி, என் மகளுக்கும் எனக்குமான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று வந்து விடுகிறார். கோபி நடந்ததை நினைத்து ராதிகாவிடம் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். ஆனால், வழக்கம்போல் ராதிகா, கோபியை தீட்டி சண்டை போட்டு இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் இனியா நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி அழுகிறார். கடைசியில் அவர், ஏதோ ஒரு முடிவு எடுத்து கடிதம் எழுதுகிறார். ஆனால், பாக்கியா தூங்கி இருந்தார்.

இனியா எடுத்த தவறான முடிவு, அதிர்ச்சியில் பாக்கியா, ஆறுதல் சொல்லும் ஈஸ்வரி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், இனியா யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே போவதாக கடிதம் எழுதி வைக்கிறார். அந்த சமயம் பார்த்து இனியாவை பாக்கியா பார்த்து விடுகிறார். பின் இனியா கையில் இருக்கும் கடிதத்தை படித்து பார்த்து ரொம்பவே வேதனையில் பாக்கியா அழுகிறார். இவர்கள் பேசுவதை கேட்ட ஜெனி, பாக்கியா ரூமுக்கு வந்து ஆறுதலாக பேசி இனியாவுக்கு அறிவுரை சொல்கிறார். இனிமேல் இந்த தவறு செய்ய மாட்டேன் என்று இனியா சொல்கிறார். இருந்தாலும், இனியா செய்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க பாக்கியாவிற்கு ஈஸ்வரி ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#baakiyalakshmi#பாக்கியலட்சுமி லேட்டஸ்ட்#பாக்கியலட்சுமி சீரியல்#Baakiyalakshmi Daily Update
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement