Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Baakiyaramoorthi
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ராமமூர்த்தியின் இறப்பால் வேதனையில் தவிக்கும் பாக்கியா குடும்பம், கோபி நிலைமை? பாக்கியலட்சுமி

எழுதியவர்subhashini3 செப்டம்பர், 2024 அன்று 12:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஈஸ்வரி-எழில் இடையே சண்டை நடந்து கடைசியில் எழில் வீட்டை விட்டு வெளியே போனார். பின் வீட்டில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட ஈஸ்வரி, எழிலை கூப்பிட்டார். ஆனால், எழில் வர மறுத்தார். பின் ராமமூர்த்தியின் 80 ஆவது பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே கோவிலுக்கு போய் இருந்தார்கள். கோவிலில் தடபுடலாக தாத்தாவின் பிறந்த நாள் நடந்தது. தாத்தாவின் பிறந்தநாளுக்கு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள்.

ராமமூர்த்தியின் இறப்பால் வேதனையில் தவிக்கும் பாக்கியா குடும்பம், கோபி நிலைமை? பாக்கியலட்சுமி

மேலும், தாத்தா- பாட்டி இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் போது எழில் வந்து நின்றார். இதை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. உண்மை அறிந்த கோபி கோவிலுக்கு வந்தார். கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக, ராமமூர்த்தி கோபப்பட்டு பேசி இருந்தார். பின் ஈஸ்வரி- ராமமூர்த்தி எவ்வளவு திட்டியும், அசிங்கப்படுத்தியும் கோபி கிளம்பாமல் அங்கே இருந்தார். அதன் பின் எல்லோருமே ஈஸ்வரி- ராமமூர்த்தி இடம் ஆசிர்வாதம் வாங்கி இருந்தார்கள். கடைசியில் கோபி ஆசிர்வாதம் வாங்க வந்தவுடன் ராமமூர்த்தி திட்டி ஆசீர்வாதம் பண்ணாமல் விட்டார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

கோபி கிஃப்ட் கொடுத்ததற்கு, ராமமூர்த்தி தூக்கி வீசிவிட்டு சென்று விட்டார். உடனே கோபி, தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க, ஈஸ்வரி கோபமாக திட்டி இருந்தார். பின் எல்லோருமே உட்கார்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, குடித்துவிட்டு வந்து ராதிகாவிடம் கோவில் நடந்ததை சொல்லி புலம்ப, ராதிகாவிற்கு கோபம் வந்து கத்துகிறார். மேலும், பாக்கியா வீட்டில் எல்லோரும் சந்தோசமாக பேசி இருந்தார்கள்.

ராமமூர்த்தியின் இறப்பால் வேதனையில் தவிக்கும் பாக்கியா குடும்பம், கோபி நிலைமை? பாக்கியலட்சுமி

சீரியல் கதை:

ராமமூர்த்தி, நான் பேசணும், மனசுக்கு நிறைவாக இருக்கிறது என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தார். கடந்த வாரம் ராமமூர்த்தி தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார். பின் வெளியில் வந்து ஹாலில் சுத்தி எல்லாத்தையும் பார்த்து வேதனை படுவது போல் இருந்தார். அதன் பின் ஈஸ்வரி, அவரை சமாளித்து தூங்க வைத்தார். மறுநாள் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி, ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார். ஆனால், ராமமூர்த்தி எழவே இல்லை. பயத்தில் ஈஸ்வரி கத்த, மொத்த குடும்பமே வந்து ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார்கள். ஆனால், அவர் எழவே இல்லை.

ராமமூர்த்தியின் இறப்பால் வேதனையில் தவிக்கும் பாக்கியா குடும்பம், கோபி நிலைமை? பாக்கியலட்சுமி

நேற்று எபிசோட்:

உடனே பயத்தில் மருத்துவரை வரவைத்து செக் பண்ண, அவர் இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி அழுகிறார்கள். ராமமூர்த்தி இறந்ததை நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் மொத்த குடும்பமும் பரிதவித்து நிற்கிறது. ஈஸ்வரி மட்டும் அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார். கோபி, என்ன பிரச்சனை? என்று உள்ளே வந்து பார்த்தவுடன் தன்னுடைய தந்தை இறந்ததை அறிந்து ரொம்ப வருத்தப்படுகிறார். இதை அவர் ராதிகாவிடம் சொல்லி அவரையும் கூட்டிக் கொண்டு வருகிறார். கோபி, தன்னுடைய அப்பாவை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கதறி கதறி அழுகிறார்.

ராமமூர்த்தியின் இறப்பால் வேதனையில் தவிக்கும் பாக்கியா குடும்பம், கோபி நிலைமை? பாக்கியலட்சுமி

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், செழியன் போன் செய்து தாத்தா இறந்த விஷயத்தை எழிலுக்கு சொல்ல அவர் கதறி அழுது வீட்டிற்கு ஓடோடி வருகிறார். பின் தாத்தாவை பார்த்து ரொம்பவே மனம் உடைந்து புலம்பி அழுகிறார். ஈஸ்வரியும் எழிலிடம் தாத்தாவை நினைத்து ரொம்ப வருத்தப்படுகிறார். ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது கொண்டிருக்கிறார்கள். அப்போது பழனிசாமி வீட்டிற்கு வந்து கோபிக்கு ஆறுதல் சொல்லி, கடைசியில் ராமமூர்த்தி பார்த்து வருத்தப்பட்டு அழ, பாக்கியா ரொம்பவே மனம் உடைந்து அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#baakiyalakshmi#பாக்கியலட்சுமி#பாக்கியலட்சுமி செப்டம்பர் 3#Baakiyalakshmi Daily Update
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement