Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Baakiya
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.02.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அமிர்தா கழுத்தில் தாலி கட்டினாரா கணேஷ் - பரபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட் இதோ.

எழுதியவர்subhashini20 பிப்ரவரி, 2024 அன்று 03:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் என்றால் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள்.

அமிர்தா கழுத்தில் தாலி கட்டினாரா கணேஷ் - பரபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட் இதோ.

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி பின் சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் செழியனின் உண்மை முகத்தை அறிந்து ஜெனி வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து கொடுக்கிறார். பின் செழியன் மனம் மாறி ஜெனி உடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். இன்னொரு பக்கம், அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார். இந்த உண்மை பாக்கியாவுக்கு தெரிகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்:

அதே சமயம் கணேஷ் உயிருடன் இருக்கும் விஷயம் எழில், அமிர்தா, பாக்கியா குடும்பத்திற்கு தெரிய வருகிறது. கணேஷ், பாக்கியா குடும்பத்துடன் சண்டை போடுகிறார். பின் கணேஷ் உடன் செல்ல அமிர்தா மறுக்கிறார். இன்னொரு பக்கம் ஜெனி தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைக்க ஏற்பாடு செய்கிறார். அப்போது செழியன், ஈஸ்வரி இருவரும் குழந்தையை யாருக்கும் தெரியாமல் அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இதை அறிந்து பாக்யா குழந்தையை ஜெனியிடம் ஒப்படைத்துவிட்டு செழியனை கண்டிக்கிறார். இதனால் ஈஸ்வரி, செழியன் இருவருக்குமே பாக்யா மீது கோபம் ஏற்படுகிறது.

அமிர்தா கழுத்தில் தாலி கட்டினாரா கணேஷ் - பரபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட் இதோ.

சீரியல் கதை:

இப்படி இருக்கும் நிலையில் அமிர்தாவை எப்படியாவது தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கணேஷ் போராடுகிறார். இதனால் திட்டம் போட்டு அமிர்தாவை தன் வீட்டுக்கு கணேஷ் வரவைக்கிறார். பின் அமிர்தா கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தன்னுடைய குழந்தையும் அமிர்தாவையும் ஒரு காரில் கடத்தி செல்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் பாக்கியா திகைத்து நிற்கிறார். இந்த விஷயம் எழிலுக்கு தெரிய வருகிறது. பின் மொத்த குடும்பத்திற்கும் அமிர்தாவை கடத்தி சென்ற விஷயம் தெரிகிறது.

நேற்று எபிசோட்:

இதனால் எழில், அமிர்தாவை தேடி செல்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே பாக்யாவை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், ஒரு வீட்டில் அமிர்தா தன் குழந்தையுடன் அழுது கொண்டிருக்கிறார். கணேஷ், இனிமேல் நம்ம தான் வாழ போகிறோம். அவர்களை விட்டு விடு. நாம் எங்காவது போகலாம் என்றெல்லாம் சைக்கோ மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். பின் பாக்கியாவிற்கு கணேஷ் சென்ற காரின் நம்பர் தெரிகிறது. இதை எழில், செழியன் இடம் சொல்கிறார்.

அமிர்தா கழுத்தில் தாலி கட்டினாரா கணேஷ் - பரபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட் இதோ.

சீரியல் ப்ரோமோ:

எழில்- செழியன் இருவருமே பழனி சாமியிடம் உதவி கேட்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், கணேஷ் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்கிறார். அமிர்தா முடியாது என்று மறுக்கிறார். இதனால் கோபமடைந்து கணேஷ் அமிர்தாவை அடித்து திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைக்கிறார். பின் அமிர்தா கழுத்தில் தாலி கட்ட கணேஷ் போகிறார். இனி வரும் நாட்களில் கணேஷ் அமிர்தாவை திருமணம் செய்வாரா? எழில் இந்த திருமணத்தை தடுப்பாரா? அமிர்தாவின் நிலைமை என்ன? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

தலைப்புகள்
#baakiyalakshmi#பாக்கியலட்சுமி#Baakiyalakshmi Update#Baakiyalakshmi Daily Update
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement