உடலுறவில் பெண்களுக்கு என்ன பிடிக்கும் – படு ஓப்பனாக சொன்ன பாக்கியலட்சுமி ரேஷ்மா

0
700
- Advertisement -

பெண்களுக்கு செக்ஸில் இது தான் பிடிக்கும் என்று வெளிப்படையாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து இருந்தார். இதற்கு பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானர்.

-விளம்பரம்-
reshma

பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார். ஆனால், இவர் இதற்கு முன்பு தெலுங்கு சீரியலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதோடு இவருடைய தந்தை பிரசாத் பசுபுலேட்டி அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். மேலும், இவர் தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

- Advertisement -

ரேஷ்மா குறித்த தகவல்:

முதல் படத்திலேயே இவர் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் சில படங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து இவர் சீரியல்கள் மற்றும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா நடிக்கிறார். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Reshma

ரேஷ்மா நடிக்கும் சீரியல்கள்:

இந்த சீரியலின் மூலம் ரேஷ்மாக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். மேலும், கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த விலங்கு என்ற வெப் சீரிஸில் ரேஷ்மா நடித்திருந்தார். இதனை தொடர்ந்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரேஷ்மாவின் பழைய பேட்டி விடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், பலரும் என்னை பார்த்து ஆசைப்படுகின்றார்கள்.

-விளம்பரம்-

ரேஷ்மா பேட்டி வீடியோ:

அதெல்லாம் முடியாத காரியம். எனக்கு கூட ரன்வீர் கபூரை பதம் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இதெல்லாம் தெரிந்தால் ஆலியா பட் என்னை செருப்பால் அடிக்க மாட்டாரா? நான் அமெரிக்கா வாழ்க்கை முறையில் வளர்ந்தவள். எனக்கு சில விஷயங்கள் தெரியாது. பலருக்கும் என் உதடு பிடிக்கிறது. இதற்காக ஆபரேஷன் செய்தீர்களா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நான் இதற்காக எந்த ஆபரேஷனும் செய்யவில்லை. என்னுடைய உதடுகள் ரொம்பவும் பிடிக்கும். என்னை சிலர் மியா கலிபா போல் இருப்பதாக கூறுகிறார்கள். மியா கலிபா ரொம்பவும் அழகான கவர்ச்சிகரமாக இருப்பவர்.

பெண் செக்ஸ் குறித்து சொன்னது:

அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உடுத்தும் உடையை பிடிக்கும் சில பேர் பாசிட்டிவாக கமெண்ட் கொடுப்பார்கள். அதே நேரம் சில பேர் நெகட்டிவ் ஆகவும் கமெண்ட் போடுவார்கள். மேலும், பெண்களின் செக்ஸ் விருப்பம் குறித்து இந்த இடத்தில் நான் வெளிப்படையாக பேச முடியாது. ஆனால், மிர்ச்சி தமிழின் அந்தரங்கம் நிகழ்ச்சியில் இது குறித்து நான் பேசியிருக்கிறேன். தேவை என்றால் அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக பெண்களுக்கு பல்வேறு விருப்பங்கள் இருக்கும். பெண்கள் சில நேரங்களில் குண்டாக இருப்பார்கள், சில நேரங்களில் ஒல்லியாக காணப்படுகிறார்கள். நான் அந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை விரிவாக பேசி இருக்கிறேன். அதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பேசியிருந்தார்.

Advertisement