Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
அமைச்சர் விஷயத்தில் கோபி போட்ட திட்டம், ரெஸ்டாரண்டை திறப்பாரா பாக்கியா? இதோ அப்டேட்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.03.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அமைச்சர் விஷயத்தில் கோபி போட்ட திட்டம், ரெஸ்டாரண்டை திறப்பாரா பாக்கியா? இதோ அப்டேட்.

M
எழுதியவர்Manikandan4 மார்ச், 2024 அன்று 03:18 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் என்றால் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள்.

அமைச்சர் விஷயத்தில் கோபி போட்ட திட்டம், ரெஸ்டாரண்டை திறப்பாரா பாக்கியா? இதோ அப்டேட்.

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி பின் சுற்றி கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்கும் நிலையில் செழியனின் உண்மை முகத்தை அறிந்து ஜெனி வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து கொடுக்கிறார். பின் செழியன் மனம் மாறி ஜெனி உடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். இன்னொரு பக்கம், அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

கணேஷ் உடன் செல்ல அமிர்தா மறுக்கிறார். இதனால் அமிர்தாவை எப்படியாவது தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கணேஷ் போராடுகிறார். இதனால் திட்டம் போட்டு அமிர்தா-குழந்தை இருவரையும் கணேஷ் கடத்தி செல்கிறார். இந்த விஷயம் எழிலுக்கு தெரிய வருகிறது. பின் மொத்த குடும்பத்திற்கும் அமிர்தா கடத்தி சென்ற விஷயம் தெரிகிறது. எழில்- செழியன் இருவருமே பழனி சாமியிடம் உதவி கேட்கிறார்கள். ஒரு வழியாக அமிர்தாவை எழில் காப்பாற்றி விடுகிறார்.

அமைச்சர் விஷயத்தில் கோபி போட்ட திட்டம், ரெஸ்டாரண்டை திறப்பாரா பாக்கியா? இதோ அப்டேட்.

சீரியல் கதை:

இப்படி இருக்கும் நிலையில் கோபி தன்னுடைய அலுவலகத்தை இழுத்து மூடின விஷயம் ராதிகாவிற்கு தெரிய வருகிறது. இதை வீட்டில் உள்ள எல்லோரிடமும் ராதிகா சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி ஆகி விடுகிறார்கள். இருந்தாலும், கோபிக்கு எல்லோரும் ஆறுதல் கூறி இருக்கிறார்கள். வழக்கம் போல் ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார். மேலும், கடந்த வாரம் எபிசோடில், தான் திறக்க இருக்கும் ரெஸ்டாரண்டை கோபி பார்த்துக்க சொல்லி பாக்கியா கேட்கிறார். இதனால் கோபப்பட்டு கோபி- ராதிகா இருவருமே பாக்யாவை திட்டி விடுகிறார்கள்.

கடந்த வாரம் எபிசோட்:

பின் பாக்யா தன்னிடம் இருந்த நகைகளை எல்லாம் ஈஸ்வரிடம் கொடுத்து, உங்களுடைய மகன் தொழிலை ஆரம்பிக்க கொடுங்கள். அவருக்கும் எனக்கும் எந்த உறவு இல்லை என்றாலும் அவர் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. நீங்கள் செய்யுங்கள் என்று கொடுக்கிறார். இதனால் ஈஸ்வரியும் எதுவும் பேசாமல் வாங்கிக் கொள்கிறார். ஆனால், அதை ராதிகா வேண்டாம் என்று சொல்லி கோபியை அழைத்து கொண்டு சென்று விடுகிறார். மேலும், எல்லோரும் ரெஸ்டாரன்ட் திறக்க போகும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஆனால், கோபி கோபத்தில் இருக்கிறார். தன்னுடைய ரெஸ்டாரன்ட்டை ரெஸ்டாரண்ட் திறந்து வைக்க அமைச்சரை பாக்கியா அழைக்கிறார்.

அமைச்சர் விஷயத்தில் கோபி போட்ட திட்டம், ரெஸ்டாரண்டை திறப்பாரா பாக்கியா? இதோ அப்டேட்.

சீரியல் ப்ரோமோ:

அமைச்சரும் வருகிறேன் என்று வாக்குறுதி தருகிறார். ரெஸ்டாரன்ட் திறப்பதற்கான வேலைகளை பாக்கியா செய்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ரெஸ்டாரண்டில் மொத்த குடும்பமும் அமைச்சராக காத்துக் கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம் கோபி, அமைச்சரை ரெஸ்டாரண்டுக்கு வரவிடாமல் தடுக்க வேலை செய்து இருக்கிறார். இனி வரும் நாட்களில் அமைச்சர் ரெஸ்டாரன்ட் திறக்க வருவாரா? கோபியின் திட்டம் நிறைவேறுமா? பாக்யா ரெஸ்டாரன்ட் திறப்பாரா? போன்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement