Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Bbvvc
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.05.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மீண்டும் தன் தொழிலை ஆரம்பிக்கும் பாக்கியா, சுதாகர் சூழ்ச்சி ஜெயிக்குமா? பாக்கியலட்சுமி

எழுதியவர்subhashini6 மே, 2025 அன்று 09:10 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சுதாகர், ரெஸ்டாரண்டை பற்றி பேசி இருந்தார். உடனே பாக்கியா, உங்கள் மனதிற்கு கஷ்டம் இல்லை என்றால் ரெஸ்டாரன்ட்டுக்கு தேவையான பணத்தை நீங்கள் கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு குற்ற உணர்ச்சி வேணாம் என்று சொன்னவுடன் சுதாகரால் எதுவும் பேசவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே பணமெல்லாம் வேண்டாம் என்று சொன்னார்கள். அதற்கு பாக்கியா, அவருடைய வழியிலேயே போய் பதிலடி கொடுத்தார். சுதாகரால் எதுவும் பேச முடியாமல் நாளை வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் கோபி, எதற்காக பணத்தை கேட்டாய் என்று கேட்டவுடன் பாக்கியா, ரெஸ்டாரண்டுக்கு வாங்கிய லோன் அப்படியே இருக்கு. எப்படி கட்டுவது என்றவுடன் வீட்டில் யாராலும் பேச முடியவில்லை.

மீண்டும் தன் தொழிலை ஆரம்பிக்கும் பாக்கியா, சுதாகர் சூழ்ச்சி ஜெயிக்குமா? பாக்கியலட்சுமி

பாக்கியா பணத்தைப் பற்றி டீலிங் பேசி இருந்தார். சுதாகர் 20 லட்சம் தான் தர முடியும் என்றார். அதற்கு பாக்கியா, முடியாது 60 லட்சம் தருணம் என்று கேட்கிறார். ஒரு வழியாக இருவருடைய பஞ்சாயத்து முடிந்து சுதாகர் நாற்பது லட்சம் தான் ஃபைனலாக கொடுக்க முடியும் என்று கொடுத்தார். இதனால் பாக்கியா, பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார். ஆனால், சுதாகருக்கு கோபம் இன்னும் அதிகமானது. பின் வீட்டிற்கு வந்த பாக்கியா, தன்னை நம்பி இருந்தவர்களுக்கு கொஞ்சம் பணத்தை பிரித்துக் கொடுத்தார். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு கோபம் இன்னும் அதிகமானது. ஆனால், கோபி தான் பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்தார்.

பாக்கியலட்சுமி:

எழில்-செழியன் இருவருமே நீ நிம்மதியாக வீட்டில் இரு அம்மா. குடும்பத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தன்னுடைய அம்மாவிற்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார்கள். இதை எல்லாம் பார்த்து கோபி, ஈஸ்வரி சந்தோஷப்பட்டார்கள். அப்போது ஈஸ்வரி, நீ இனிமேல் எந்த ரெஸ்டாரண்டையும் நடத்த வேண்டாம். பிள்ளைகளோடு வீட்டில் சந்தோஷமாக நிம்மதியாக இரு என்று சொன்னார். ஆனால், பாக்கியா எதுவும் சொல்லவில்லை. பின் பாக்கியா வாக்கிங் செல்லும்போது எல்லோருமே ரெஸ்டாரண்ட் இழந்த விஷயம் பற்றி கேட்டார்கள்.

மீண்டும் தன் தொழிலை ஆரம்பிக்கும் பாக்கியா, சுதாகர் சூழ்ச்சி ஜெயிக்குமா? பாக்கியலட்சுமி

இன்றைய எபிசோட்:

அது பாக்கியாவிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதற்குப்பின் பாக்கியா, செல்வியை வரவைத்து புது ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க இடங்களை தேடி அலைந்து கொண்டிருந்தார். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொன்னார். அதில் ஒருவர், பாக்கியா விவாகரத்து ஆன விஷயத்தை பற்றி கேட்டார். இதனால் பாக்கியாவுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, எந்த பிரச்சனை என்றாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை நம்பி கொடுங்கள் என்று கேட்கிறார். ஆனால், அந்த கடையின் ஒத்து கொள்ளவில்லை என்பதால் பாக்கியா அங்கு இருந்து கிளம்பி வந்து இருக்கிறார்.

மீண்டும் தன் தொழிலை ஆரம்பிக்கும் பாக்கியா, சுதாகர் சூழ்ச்சி ஜெயிக்குமா? பாக்கியலட்சுமி

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் ஒரு சின்ன இடமாக இருக்கும் இடத்திற்கு சென்று ஹோட்டல் ஆரம்பிப்பதை பற்றி பேசுகிறார்.
செல்விக்கு அந்த இடம் பிடிக்கவே இல்லை. இருந்தாலும் பாக்கியா மனம் தராமல் அந்த இடத்தில் ஹோட்டல் ஆரம்பிப்பதை பற்றி அந்த ஓனரிடம் பேசி கன்பார்ம் செய்கிறார். அதற்குப்பின் வீட்டில் பாக்கியா, தான் புதிய ஹோட்டல் ஆரம்பிப்பதை பற்றி சொன்னவுடன் எல்லோருமே கோபப்படுகிறார்கள். எழில், செழியன் இருவருமே நாங்கள் குடும்பத்தை பார்த்து கொள்கிறோம் என்று பேசுகிறார். உடனே பாக்கியா, நீங்கள் எல்லோரும் பார்த்துக் கொள்வீர்கள் எனக்கு தெரியும். இருந்தாலும் நான் என் சொந்தக்காலில் நிற்க ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார். உடனே ஈஸ்வரி, வழக்கம் போல பாக்கியாவை திட்டுகிறார். மறுநாள் காலையில் தன்னுடைய புது ஹோட்டலுக்காண அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்டில் கையெழுத்து போடுகிறார்.

https://www.youtube.com/watch?v=-AAJeoXv2UQ

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் புது ஓட்டலை ஆரம்பிப்பதற்கான வேலைகளை எல்லாம் பாக்கியா செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து கோபி வருத்தப்படுகிறார். பின் சுதாகர் வீட்டிற்கு பாக்கியா குடும்பம் சென்றிருக்கிறது. அங்கு பாக்கியா, சீக்கிரமாகவே நான் புது ஹோட்டலை ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்கிறார். அதைக் கேட்டவுடன் சுதாகர், இனியா அம்மா கையேந்தி பவன் வைத்து இருக்கிறார் என்று எப்படி சொல்வது என கேட்கிறார். உடனே பாக்கியா, இனிய அம்மா பெரிய தொழிலதிபராக இருந்தார். அவர் இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் நான் தான் என்று சொல்லுங்கள் என்றார். இதனால் சுதாகர் கோபப்படுகிறார்.

தலைப்புகள்
#baakiyalakshmi#பாக்கியலட்சுமி#baakiyalakshmi promo#பாக்கியலட்சுமி ப்ரோமோ
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement