Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
B1 4
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இனியாவுக்கு வந்த அடுத்த ப்ரச்சனை, பாக்கியாவுக்கு தெரிய வருமா? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

S
எழுதியவர்Siva31 ஜூலை, 2024 அன்று 12:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். பின் ராதிகா கர்ப்பமாக இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்து விட்டது. இதனால் ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து இருந்ததால் அவரை கைது செய்தது.

இனியாவுக்கு வந்த அடுத்த ப்ரச்சனை,  பாக்கியாவுக்கு தெரிய வருமா? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

பின் மயூ சொன்ன சாட்சியை ஏற்று நீதிமன்றம் ஈஸ்வரி வழக்கை தள்ளுபடி செய்தது. மொத்த குடும்பமும் சந்தோஷமாகி இருக்கிறது. பின் ராதிகா, கமலா மீது கோபப்பட்டு பேசியதால் வீட்டை விற்று சென்று விட்டார். கோபி, தன்னுடைய அம்மாவிடம் அழுது மன்னிப்பு கேட்டார். ஆனால், கோபத்தில் ஈஸ்வரி, இனி எனக்கு மகனே இல்லை. எனக்கு இருப்பது ஒரே மகள் பாக்கியா தான் என்று தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொண்டார். கோபி எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து வெளியே வந்து விட்டார். இந்த சூழ்நிலையில் சென்னையில் சமையல் போட்டி நடக்கிறது. அதில் பாக்கியா-கோபி இருவரும் கலந்து கொண்டு இருந்தார்கள்.

பாக்கியலட்சுமி சீரியல்:

சமையல் போட்டியும் மும்முரமாக நடைபெற்றது. இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாக இருந்தார். ஆனால், பார்ட்டியில் நண்பர்களுக்குள் இடையில் சண்டை வந்ததால் போலீசிக்கு தகவலை சொல்லி இருந்தார்கள். போலீஸ் வந்து அனைவரையுமே கைது செய்ய பார்த்தது. அந்த சமயம் அங்கு வந்த ராதிகாவிடம் நடந்தது குறித்து இனியா சொல்லி அழுந்தார். பின் ராதிகா, இனியாவை காப்பாற்றுகிறார். அதற்கு பின் ராதிகா, பாக்கியாவை வர வைத்து நடந்ததை சொன்னார். அதை கேட்டு பாக்யா உடைந்து போய் எதுவும் பேசாமல் கையெடுத்து கும்பிட்டு நன்றி என்று ராதிகாவிடம் சொன்னார்.

இனியாவுக்கு வந்த அடுத்த ப்ரச்சனை,  பாக்கியாவுக்கு தெரிய வருமா? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

ராதிகா செய்த வேலை:

கடைசியில் சமையல் போட்டியில் கோபி நன்றாக சமைத்து வெற்றி பெற்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். பின் இனியா நடந்ததை நினைத்து வருத்தப்பட்டார். அதே சமயம் கோபி, நடந்ததை செழியன் மூலம் தெரிந்து கொண்டு இனியாவை நினைத்து வருத்தப்படுகிறார். மேலும், நேற்று எபிசோட்டில், கோபி வீட்டிற்கு வந்து பாக்கியாவை திட்டி சண்டை போடுகிறார். பின் இனியாவை, என்னுடனே அழைத்து செல்கிறேன். நீங்கள் ஒழுங்காக பார்த்துக் கொள்ளவில்லை என்று கோபி சொன்னவுடன் ஈஸ்வரிக்கு கோபம் வந்து, அவள் கையை விடு, வெளியே போ, எங்கள் வீட்டு பெண்ணை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும் என்று சொல்கிறார்.

இனியாவுக்கு வந்த அடுத்த ப்ரச்சனை,  பாக்கியாவுக்கு தெரிய வருமா? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

நேற்று எபிசோட்:

இருந்தாலுமே, கோபி என் மகளை அழைத்துச் செல்வேன் என்று நிற்கிறார். கடைசியில் இனியா, நான் வரவில்லை அம்மாவுடன் இருக்கிறேன் என்று சொன்னவுடன் கோபி எதுவும் பேசாமல் வெளியே போகிறார். இதை எல்லாம் பார்த்து ராதிகா, கோபியை திட்டிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம், கல்லூரியில் பார்ட்டிக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்கள் வரவேண்டும், அதற்கு பிறகு தான் உங்களை வகுப்பில் சேர்த்துக் கொள்வேன் என்று நிர்வாகம் சொல்லிவிடுகிறார்கள். இதனால் இனியா, கோபிக்கு கால் செய்கிறார்.

இனியாவுக்கு வந்த அடுத்த ப்ரச்சனை,  பாக்கியாவுக்கு தெரிய வருமா? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், இனியாவுக்கு கோபி போன் செய்து பேசுகிறார். அப்போது நடந்ததை இனியா சொன்னவுடன் நான் வந்து பேசுகிறேன் என்று சமாதானம் செய்கிறார். பின் இனியாவை அழைத்து செல்ல அவருடைய தாத்தா பாட்டி வருகிறார்கள். மூவருமே ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். வீட்டில் எல்லோரும் கல்லூரியில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இனியா எதையுமே சொல்லாமல் சமாளிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் இனியா கல்லூரியில் நடந்த விவகாரம் பாக்யாவுக்கு தெரிய வருமா? கோபி- பாக்கியா இடையே சண்டை ஏற்படுமா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

தலைப்புகள்
#baakiyalakshmi#பாக்கியலக்ஷ்மி#Baakiyalakshmi Daily Update
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement