Lip-Lock முத்தம் கொடுத்த பிக்பாஸ் மஹத்..! வைரலாகும் புகைப்படம்.!

0
1542
bigg-bossMahat
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த ஆண் போட்டியாளர்களிலேயே ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் நடிகர் மஹத் தான். பிக் பாஸ் வீட்டில் இருந்து வரை யாசிக்கவிடம் பல எல்லை மீறிய செய்லகளை செய்து வந்த மஹத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

-விளம்பரம்-

Mahat-liplock

- Advertisement -

தமிழிலில் “வல்லவன்” படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான மஹத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே பல தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகவே இருந்தார். ஆனால், பிராச்சி என்பவரை ஏற்கனவே காதலித்து வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது யாஷிகாவையும் காதலிப்பதாக கூறி அவரிடம் மிகவும் மோசமான பல செயல்களில் ஈடுபட்டு வந்தார் மஹத்.

யாஷிகாவிடம் செய்து வந்த சில எல்லை மீறிய செயல்களால் மஹத்தை அனைவரும் ப்ளே பாய் என்றே அழைத்து வந்தனர். ஆனால், சினிமாவிலும் இவர் பிலே பாய் போன்ற கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார், தெலுங்கில் 2013 ஆம் ஆண்டு வெளியான “பேக் பெஞ்ச் ஸ்டுடென்ட்” என்ற தெலுகு படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் மஹத்.

-விளம்பரம்-

mahat

back-bench-student

Mahat-bigg-boss

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக “கோவா, கோ” போன்ற படங்களில் நடித்த பியா பாஜ்பாய் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் மஹத் மற்றும் பியா பாஜ்பாய்கு இடையே ஒரு முத்தாக காட்சியும் இருக்கிறது. தற்போது அந்த காட்சியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement