பாலாஜியின் ரகசியத் தொடர்பு … உண்மைகளை போட்டுடைத்த மனைவி நித்யா !

0
6006

‘தாடி’ பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யாவின் பிரச்சனை முற்றிக்கொண்டே போகிறது. நேற்று சென்னை பிரஸ் கிளப் அலுவலகத்திற்கு வந்த பாலாஜியின் மனைவி நித்யா, பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் பாலாஜி மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,
Thadi Balaji - wife Nithya பாலாஜி என்னை 20 ஆண்களுக்கு மேல் வைத்து சந்தேகப்படுகிறார். ஆனால், அவர் தான் அது போன்ற தொடர்புகள் வைத்துள்ளார், விவாகரத்து பெற்ற அவரது முதல் மனைவியுடன் தொடர்பில் இருப்பது எனக்கு தெரியும்.

இதையும் படிங்க: தாடி பாலாஜி சொன்னதெல்லாம் உண்மை தானா ? – விசாரணையில் முன்னேற்றம்

தற்போது அவருடைய முதல் மனைவியின் மகனுக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் என்னை சந்தேகப்பட்டு குற்றம் சாட்டுகிறார்.
எனக் கூறினார் பாலாஜியின் மனைவி நித்யா