கமல் மீது உச்சகட்ட கடுப்பில் பாலாஜி..!

0
831

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியின் முகத்திரையை கூறும் படம் மூலம் கிழித்தெறிந்தார் கமல்ஹாசன். பாலாஜிக்கும் நித்யாவிற்கும் பிக் பாஸ் வீட்டில் தினம் தினம் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.

balaji bigg boss

நித்யாவை பாலாஜி தகாத வார்த்தையால் திட்டுவது பார்வையாளர்களை முகம் சுளிக்கவைக்கிறது. நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் அவர்கள் பாலாஜியை கையாண்டவிதம் சற்றும் கடினமாகவே இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா நடைபெற்றது. அப்போது கமல் பாடும்போதுவீட்டில் உள்ள அனைவரும் கை தட்டி கொண்டிருந்த போது அவர் மட்டும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

actor balaji

தாடி பாலாஜியின் அடையாளமான தாடி இல்லாமல் அவர் இருப்பது கூடுதல் ஆச்சர்யமாக இருக்கிறது, இன்னும் பல மாற்றங்கள் அவரிடத்தில் இனி வரும் வாரங்களில் பார்க்க இயலும் என்பது தான் உண்மை. நல்ல மாறுதலாக இருந்தால் அனைவருக்கும் அது நல்லதாக இருக்கும்.

அதோடு இந்த வாரம் பிக் பாஸ் வீட்டைல் விட்ட வெளியேறும் நபர் மமதி சாரி என்ற தகவலும் வெளி வந்துள்ளது.