Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பாரதி கண்ணம்மா சீசன்2 பற்றிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் - யார் இந்த ஹீரோ, ஹீரோயின்?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பாரதி கண்ணம்மா சீசன்2 பற்றிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் - யார் இந்த ஹீரோ, ஹீரோயின்?

M
எழுதியவர்Manikandan1 பிப்ரவரி, 2023 அன்று 03:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.

பாரதி கண்ணம்மா சீசன்2 பற்றிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் - யார் இந்த ஹீரோ, ஹீரோயின்?

பின் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருப்பதால் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி ரோலில் நடித்த கண்மணி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள்.

பல திருப்பங்களுடன் சீரியல் :

பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைய இருக்கிறது என்று கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தது. ரசிகர்களும் இப்போது முடிந்துவிடும், அப்போது முடிந்துவிடும் என்று காத்து காத்து 3 மாதங்களாக சென்று விட்டது. மேலும் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்று பலவிதமான ட்விட்களையும் இந்த சீரியலில் கொடுத்து கதையை நகர்த்தி வந்தார்.

பாரதி கண்ணம்மா சீசன்2 பற்றிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் - யார் இந்த ஹீரோ, ஹீரோயின்?

முடிவை நெருங்கும் பாரதி கண்ணம்மா :

இப்படி பட்ட நிலையில் இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் புத்தம் புதிய தொடரான "மகாநதி" சீரியல் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மாற்றாக வர இருப்பதாக ஆங்காங்கே பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் படி அந்த சீரியல் தனியாக உருவாக்க இருக்கும் சீரியல் என்று தெரிந்துள்ளது. இந்நிலையில் பரபராப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் உண்மையிலேயே முடிவை நெருங்கி உள்ளது.

இதுதான் கிளைமாக்ஸ் :

தற்போது பிரிந்துள்ள பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக இணைந்து திருமணம் நடக்க இருப்பதாகவும் அப்படி அந்த காட்சியோடு இந்த சீரியல் முடிவடையும் என கூறப்படுகிறது. மேலும் நேற்று கூட வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை பிடித்த ஷிவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றி போட்டிருந்தார். இதன் மூலம் அவர் பாரதி கண்ணம்மா சிரியலில் நடிக்க இருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.

பாரதி கண்ணம்மா சீசன்2 பற்றிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் - யார் இந்த ஹீரோ, ஹீரோயின்?

கிளைமாக்ஸ் காட்சியில் பிரபலங்கள் :

மேலும் இந்த சீரியலில் இறுதி காட்சியில் ஷிவின் மட்டுமல்லாமல் பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி, பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவர் மனைவி கன்னிகா என பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இப்படி பட்ட நிலையில் தான் பாரதி கண்ணம்மா இயக்குனர் பிரவீன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மங்களான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து யார் இவர்கள்? என்று பாரதி கண்ணம்மா சீசன் 2 என பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா சீசன்2 பற்றிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் - யார் இந்த ஹீரோ, ஹீரோயின்?

இதன் மூலம் பாரதி கண்ணம்மா சீரியல் 1 முடிவடைவதையும் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்க இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது

தலைப்புகள்
#பாரதி கண்ணம்மா 2#barathi kannamma 2#shivani#ஷிவின் கணேசன்#rj balaji#ஆர்.ஜே பாலாஜி
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement