Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1aana
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.12.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எச்சில் இலை என தெரிந்தே சாப்பிட்ட நயன்தாரா, கொடுமையை அனுபவிக்கும் விக்கி-பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்

எழுதியவர்subhashini23 டிசம்பர், 2024 அன்று 08:15 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நயன்தாராவை விமர்சித்து பயில்வான் ரங்கநாதன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

எச்சில் இலை என தெரிந்தே சாப்பிட்ட நயன்தாரா, கொடுமையை அனுபவிக்கும் விக்கி-பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்

தற்போது இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விக்கி- நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் பிசியாக நயன்தாரா நடித்து வருகிறார். நயன் பிசியாக சினிமாவில் இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார்.

நயன்தரா பற்றிய தகவல்:

அதோடு நயன் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அதேபோல் விக்னேஷ் சிவனும் சினிமாவில் பிசியாக இருக்கிறார்.
சமீபத்தில் தான் விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ தொடர்பான ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக சில சர்ச்சைகளும் எழுந்தது அனைவரும் அறிந்தது. இதை அடுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நயன்தாரா பல சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்து இருந்தார். அதில் பிரபுதேவா உடனான காதலை குறித்தும் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

எச்சில் இலை என தெரிந்தே சாப்பிட்ட நயன்தாரா, கொடுமையை அனுபவிக்கும் விக்கி-பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்

பயில்வான் ரங்கநாதன் பேட்டி:

இப்படி நயன் பேட்டி தான் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பயில்வான் ரங்கநாதன், பத்திரிகையாளர்களை விட அதிகமாக கான்ட்ரவர்சியாக நயன்தாரா தான் பேசி வருகிறார். இதற்கு முன்பு அவர் பேசவே மாட்டார். ஆனால், இப்ப பேசினால் நிறுத்தவே மாட்டேங்கிறார். நடிகர்களில் சிவகுமார் தான் இப்படி பண்ணுவார். நடிகைகளின் நயன்தாரா செய்கிறார். இவர் என்னவோ 50 வருடத்திற்கு முன்னாடி சினிமாவில் நடிக்க வந்த மாதிரியே பேசுகிறார். நான் சினிமாவில் நடிக்க வந்த போது நிறைய நடிகைகள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்கள்.

https://www.youtube.com/watch?v=hfuPa33qcRI

நயன் பற்றி சொன்ன விஷயம்:

இரண்டாம் திருமணம் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தது. அதை பார்த்து தான் தனக்கும் இரண்டாவது திருமணம் செய்ய எண்ணம் வந்தது என்றும் பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்ய இருந்தது எல்லாம் பேசியிருந்தார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை தெரிந்து தானே திருமணம் செய்து கொண்டீர்கள். இதில் தவறு இல்லை என்று எல்லாம் கேட்டிருக்கிறீர்கள். யாராவது எச்சில் இலையில் சாப்பிடுவாங்களா? இந்த காலத்தில் கணவன் சாப்பிட்ட தட்டில் கூட யாரும் சாப்பிடுவது கிடையாது. எச்சிலையில் சாப்பிடுவது மனைவிக்கான . உரிமை ஏற்கனவே கல்யாணம் ஆகி உரிமைகளோடு இருக்கிறவர்களுக்கு சக்காளத்தியா போகணும்னா சரியா வருமா? நீ நடிகை தானே, புதிதாக ஒருவரை பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்.

எச்சில் இலை என தெரிந்தே சாப்பிட்ட நயன்தாரா, கொடுமையை அனுபவிக்கும் விக்கி-பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்

விக்னேஷ் சிவன் பற்றி சொன்னது:

இப்பதான் விக்னேஷ் சிவனை கல்யாணம் பண்ணியாச்சு. அப்போதாவது சரியா இருக்கலாம் என்றால் திரும்ப வந்து பேட்டியில் விக்னேஷ் சிவனை ஏன் கல்யாணம் பண்ணேன் என்ற குற்ற உணர்ச்சியில் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறாய். என்னை கல்யாணம் பண்ணாமல் இருந்தால் விக்னேஷ் சிவன் பெயர் நன்றாக இருக்கும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். அப்போ விக்னேஷ் சிவன் இத்தனை நாளா கொடுமையை தான் அனுபவித்திருக்கிறாரா? வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போல. நடிகைக்கு பின்னாடி ஓடுறவங்களை கூஜானு சொல்லுவோம். ஒருவேளை விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கூஜாவாகத்தான் இருக்கிறாரோ? அவங்க ரெண்டு பேரும் எப்படின்னு அவங்க சொன்னா தானே தெரியும் என்று விமர்சித்து பேசி இருக்கிறார்.

தலைப்புகள்
#bayilvan ranganathan#Nayanthara Babies#நயன்தாரா#Nayanthara#நயன்தாரா குடும்பம்#பயில்வான் ரங்கநாதன்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement