Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பாக்யராஜ் சிஷ்யன் காஜா ஷரிப்பை நியாபகம் இருக்குதா? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.01.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பாக்யராஜ் சிஷ்யன் காஜா ஷரிப்பை நியாபகம் இருக்குதா? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

எழுதியவர்subhashini17 ஜனவரி, 2024 அன்று 04:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் 80களின் காலகட்டத்தில் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். பின்பு காலப்போக்கில் அந்த நடிகர்கள் என்ன ஆனார்கள்? என்றும் தெரியவில்லை. அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் காஜா ஷெரிப். இவரை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.

பாக்யராஜ் சிஷ்யன் காஜா ஷரிப்பை நியாபகம் இருக்குதா? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

இவர் 1980களில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக சினிமா உலகில் வலம் வந்தவர். இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய ''வார்ப்புகள்'' என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் 2001 ஆண்டு வரை பல படங்களில் நடித்திருந்தார். அந்த சமயத்தில் இவர் தான் மிகவும் பிஸியான நடிகர் என்றும் சொல்லலாம்.

காஜா ஷெரிப் நடித்த படங்கள்:

அதிலும் தமிழ் சினிமா உலகில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் நடிப்பில் அந்த 7நாட்கள் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் காஜா ஷெரிப். அந்த படத்தில் பாக்யராஜ் சிஷ்யனாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு தமிழ் சினிமா உலகில் ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது. அந்த படத்திற்கு பின் இவர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடித்திருந்தார்.

பாக்யராஜ் சிஷ்யன் காஜா ஷரிப்பை நியாபகம் இருக்குதா? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

காஜா ஷெரிப் குறித்து பாலசந்தர் சொன்னது:

அவருடன் சேர்ந்து நடித்த காட்சிகள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்றிருந்தது. அதற்குப் பின்னே இவர் மிகப் பிரபலமான நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருந்தார். இதனால் தமிழ் சினிமா உலகில் என்றுமே இயக்கத்தின் இமயமாக இருந்த கே பாலச்சந்தர் கூட இவரை அடுத்த கமலஹாசன் ஆக வரலாம் என்றும் கூறியிருந்தார்.

காஜா ஷெரிப் தற்போதைய நிலை:

அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், இவரால் அதிகமாக சினிமாவில் நிலைக்க முடியவில்லை. பின் சில காலம் இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்த நிலையில் காஜா ஷெரிப் குறித்த தகவல்கள் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதாவது, இவர் சினிமாவில் இருந்து விலகி மலேசியா, துபாய், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

பாக்யராஜ் சிஷ்யன் காஜா ஷரிப்பை நியாபகம் இருக்குதா? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

வைரலாகும் காஜா ஷெரிப் வீடியோ:

அதில் பல நடிகர், நடிகைகளை அழைத்து சென்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பணியை செய்து வருகிறார். தற்போது இவருடைய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் இவர் தான் காஜா ஷெரிப்பா! என்ற வியந்து கமெண்ட்ஸ்களை பதிவிட்டும், வீடியோவை வைரலாக்கியும் வருகிறார்கள்

தலைப்புகள்
#kaja sherif#காஜா ஷெரிப்#பாக்யராஜ் சிஷ்யன்#விசு
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement