பிக் பாஸ் 2-விற்கு மீண்டும் வரும் பிரபல நடிகர்.!குஷியில் ரசிகர்கள்.! யார் தெரியுமா.?

0
2025
bigg-boss
- Advertisement -

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால், கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த சீசன் சற்று மந்தமாக தான் செல்கிறது. இதற்காக விஜய் டீவி பிக் பாஸ் தரப்பும் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

bigg boss

- Advertisement -

இதற்காக சென்று ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களை விருந்தினராக அழைத்து வருகின்றனர். இந்த சீசனின் முதல் நாளன்று கடந்த பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த ஓவியாவை அழைத்து வந்து பிக் பாஸ் ரசிகர்களை சற்று கவர நினைத்தனர். இந்நிலையில் தற்போது அடுத்து யாரை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பலாம் என்று யோசித்து வந்த பிக் பாஸ் குழு தற்போது பரணியை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப முடிவெடுத்துள்ளாராம்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரணி அதிகப்படியான பொது ராசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டர். பிக் பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியளர்களால் மிகவும் வெறுக்கப்பட்ட பரணி இறுதியில் சுவறேரி குதிக்கும் அளவிற்கு சக போட்டியாளர்கள் அவரை மிகவும் கொடுமை செய்தனர். பின்னர் தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று தனாகவே முன் வந்து பிக் பாஸ் வீட்டினுள் இருந்து வெளியேறினார்.

-விளம்பரம்-

bharani-full

இந்நிலையில் நடிகர் பரணி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்குபெற்ற ஒவியா சென்ற வேகத்தில் திரும்பி வந்து விட்டார். மேலும், பரணி விருந்தினராக பிக் பாஸ் வீட்டினுள் இருப்பாரா இல்லை நீண்ட நாட்கள் ஒரு சக போட்டியாளராக பங்கேற்க போகிறாரா என்பது தெரியவில்லை.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.

Advertisement