இந்து முறைப்படி வளைகாப்பை நடத்தியுள்ள பரீனா – குவியும் வாழ்த்துக்கள்.

0
12939
fareena
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

-விளம்பரம்-
Vijay TV Bharathi Kannamma Venba Farina Azad baby shower, Bharathi Kannamma Venba Farina Azad Photoshoot, Bharathi Kannamma venba, Bharathi Kannamma Farina Azad photo, bharathi kannamma, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ, Bharathi Kannamma venba pregnant, Bharathi Kannamma venba pregnancy photo, பாரதி கண்ணம்மா வெண்பா கர்ப்பகால புகைப்படம், venba bathtub photoshoot, bharathi kannamma venba bathtub photoshoot, Bharathi Kannamma venba pregnancy photoshoot, Bharathi Kannamma Venba baby shower, Bharathi Kannamma Venba baby shower picture, Bharathi Kannamma Venba husband, வெண்பா வளைகாப்பு, பாரதி கண்ணம்மா வெண்பா வளைகாப்பு படம்

இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. ஆரம்பத்தில் புது யுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகு என்ற தொடரில் நடித்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது பாரதி கண்ணம்மா தொடர் தான்.

- Advertisement -

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் பரீனா சமீபத்தில் தனது வயிற்றில் கூட அழகா மருதாணி வைத்து வித்யாசமான போட்டோ ஷூட்டை நடத்தி இருந்தார்.

இந்த போட்டோ ஷூட்டை தொடர்ந்து வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் பரீனா. இந்நிலையில் தற்போது ஃபரீனாவுக்கு இந்து முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஃபரீனா ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் பரீனாவிற்கு குழந்தை பிறக்க இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement