ஒரு படம் நடிச்சதுக்கே இப்படியா ? இது ரொம்ப ஓவர் ஜூலி ! விளாசும் நெட்டிசன்கள்

0
2233
julie
- Advertisement -

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகழ்பெற்றதன் மூலம் நல்ல பெயரோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றவர் ஜூலி. ஆனால் செல்லும் போது இருந்த நல்ல பெயர் வெளியே வரும் போது நாறு நாராகிவட்டது.

julie

தனது சுயநலமான நவடிகைக்களால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தார் ஜூலி. தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் குழந்தைகள் நடன நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் ஜுலி.

- Advertisement -

மேலும் சமீபத்தில் வெளியான விமல் நடித்த மன்னர் வகையறா படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்துள்ளார். அதனை தான்டி உண்மையான மேட்டர் என்னவென்றால்,..

bigg boss julie

தற்போது உத்தமி என்ற ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஜூலி. மேலும், இந்த படத்தில் ஜூலிக்கு புரட்சிப்பெண் வேடமாம். இன்னும் அந்த படத்தின் சூட்டிங் கூட துவங்கவில்லை, ஆனால் தன்னுடைய கால்ஷீட் வேலைகளை கவனிக்க அவருக்கென ஒரு மேனேஜரை வைத்துள்ளார் ஜூலி. ஆனால் கையில் இருப்பது ஒரு படம். இது ஜூலிக்கே சற்று ஓவராக தெரியவில்லையா? என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement