நீயெல்லாம் தமிழ் பொண்ணா..? மமதி உடையை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர்.! யார் தெரியுமா..

0
1268
mamathi
- Advertisement -

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள ஒரு சில போட்டியாளர்கள் மக்களின் அபிமானத்தையும், வெறுப்பையும் சம்பாதிக்க துவங்கி விட்டனர். அந்த வரிசையில் பிக் பாஸ் வீட்டின் சக போட்டியாளர்களுள் ஒருவரான மமதி சமீபத்தில் செய்த காரியம் ஒன்றை கண்டு தாடி பாலாஜி கிண்டல் செய்துளளார்.

-விளம்பரம்-

Mamathi-Chari-in-Bigg-Boss

- Advertisement -

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப நாளில் போட்டியாளர்கள் மத்தியில் மக்களுக்கு எந்த ஒரு அபிமானமும் வரவில்லை. ஆனால், நாட்கள் நகர நகர போட்டியளர்களின் நடவடிக்கைளை கண்டு அதில் ஒரு சிலரின் குணாதிசயங்களை மக்கள் ஓரளவிற்கு இனம்கண்டு அறிந்து கொண்டனர்

அந்த வகையில் சமீப நாட்களாக மமதி செய்யும் நடவடிக்கைகள் சக போட்டியாளர்களை எரிச்சலூட்டி வந்தது. சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் பிக் உள்ள ஆண்கள் எஜமானர்கலாகவும், பெண்கள் பணிப்பெண்ணாக இருப்பது போன்ற ஒரு டாஸ்க் இருந்தது. அப்போது மமதி ஆண் போட்டியாளர்களிடம் நான் ஒரு சில வேலைகளை எல்லாம் செய்யமாட்டேன், ஏனென்றால் நான் தமிழ் பெண் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

Mamathi-and-Mumtaj-in-Bigg-Boss-House

ஆனால், நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மமமதி மிகவும் குட்டையான கீழாடை ஒன்றை அணிந்து கொண்டு அணைத்து ஆண் போட்டியாளர்கள் முன்பும் தெரிந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த தாடி பாலாஜி “இதெல்லாம் தமிழ் பெண்ணா” என்று கிண்டல் செய்த்துள்ளார். அதே போல பல கோடி மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படியா ஆடை அணிந்து தீரிவது என்று சமூக வலைத்தளங்களிலும் மமதியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement