பிக் பாஸ் ரைசா,ஹரீஸ் கல்யாண் உல்லாச உலா – புகைப்படம் உள்ளே

0
2729
raizai
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டீவியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த ஷோவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களில் மாடல் சைரா மற்றும் நடிகர் ஹரீஷ் கல்யாணம் அடக்கம். இதில் ரைசா பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேற்றபட்டார்.

raiza

- Advertisement -

ஹரீஷ் கல்யான் இறுதி வரை வீட்டில் இருந்து பைனலுக்கும் முன்னேறினார். ஆனால், அவர் வெற்றி பெறவில்லை. எனினும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நல்ல பிரபலம் கிடைத்தது. அனைவரும் பல படங்களில் கமிட் ஆனார்கள். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே ரைசா மற்றும் ஹரீஷ் கல்யாண் இருவரும் நெருக்கமாக பழகிய நல்ல நண்பர்களாக இருந்தனர்.

தற்போது இருவரும் சென்னைக்கு வெளியே ஒரு ஆள் இல்லாத தனி இடத்தில் Fz பைக்கில் இருவரும் ரைட் செல்வது போல ஒரு போட்டோ வெளியாகி உள்ளது. இந்த போட்டோ அவர்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டது போல் உள்ளது.

raiza2

ஆனால் இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த போட்டோ அந்த சூட்டிங்கில் எடுத்தாக கூட இருக்கலாம் என பலர் கூறி வருகின்றனர். மாடல் ரைசாவிற்கு ஒரு காதலர் இருப்பது குறிப்பிடத்தக்கது.