வித்யாசம் என்ற பெயரில் மிகவும் சகிக்கமுடியாத ஆடை அணிந்த பிக் பாஸ் வைஷ்ணவி…!

0
1414
Vaishnavi
- Advertisement -

இந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமே மக்களுக்கு பரிட்சியமான முகமாக உள்ளனர். இதில் வைஷ்ணவி என்ற போட்டியாளர் மக்களுக்கு மிகவும் புதியவர் தான். ஆனால், இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே இவர் மக்கள் மத்தியில் லைம் லைட்டாக மாறி விட்டார்.

-விளம்பரம்-

Vaishnavi

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும், சர்ச்சைகளும் அதிகம் காணப்படுகிறது.அதிலும் குறிப்பாக பெண் போட்டியாளரான வைஷ்ணவி சக போட்டியாளர்களிடம் சற்று வெறுப்பை சம்பாதித்த வண்ணம் இருக்கிறார். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் நன்றாக பதிந்து விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் புறம் பேசும் வைஷ்ணவியை மட்டுமே மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு, ஆனால், இவர் பிரபல எப் எம் சேனலில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த இவருக்கு இரண்டு சகோதரரும் உள்ளனர். அதே, போல இவருக்கு ஒரு பாய் பிரின்டும் இருக்கிறார்

-விளம்பரம்-

சமீபத்தில் வைஷ்ணவி நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் வைஷ்ணவி வித்யாசமான ஆடை என்ற பெயரில் பார்ப்பதற்கு மிகவும் முகம் சுழிக்கும் வகையில் ஆடை அணிந்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement