தமிழ் பிக்பாஸ் 2..! கசிந்த 3 நடிகர்களில் பெயர்.! அதிர்ச்சியில் விஜய் டிவி !~ புகைப்படம் உள்ளே !

0
1619
bigg-boss

விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தான். இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் .

Bigg-Boss-Season-2

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த நிகழ்ச்சின் டீசர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பக்கத்தில் நடிகை சிம்ரன் பங்குபெறுவார் என்று நமது வலைதளத்தில் கூட தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பக்கத்தில் பல பிரபலஙகள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில்

bigg-boss-season-2

1.பவர் ஸ்டார்
2.நடிகர் பரத்
3.பவன்
கல்யாண் மற்றும் எங்கவீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி கலந்து கொள்ள போகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இவர்கள் இந்த நிகழ்ச்சியில்பங்குபெறுவது பற்றி இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.